சங்கீதம் 87:2
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளைக் கர்த்தர் நேசிக்கிறார்.
திருவிவிலியம்
⁽யாக்கோபின் உறைவிடங்கள்␢ அனைத்தையும்விட␢ ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை␢ விரும்புகின்றார்.⁾
King James Version (KJV)
The LORD loveth the gates of Zion more than all the dwellings of Jacob.
American Standard Version (ASV)
Jehovah loveth the gates of Zion More than all the dwellings of Jacob.
Bible in Basic English (BBE)
The Lord has more love for the doors of Zion than for all the tents of Jacob.
Darby English Bible (DBY)
Jehovah loveth the gates of Zion more than all the habitations of Jacob.
Webster’s Bible (WBT)
The LORD loveth the gates of Zion more than all the dwellings of Jacob.
World English Bible (WEB)
Yahweh loves the gates of Zion more than all the dwellings of Jacob.
Young’s Literal Translation (YLT)
Jehovah is loving the gates of Zion Above all the tabernacles of Jacob.
சங்கீதம் Psalm 87:2
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
The LORD loveth the gates of Zion more than all the dwellings of Jacob.
| אֹהֵ֣ב | ʾōhēb | oh-HAVE | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| שַׁעֲרֵ֣י | šaʿărê | sha-uh-RAY | |
| צִיּ֑וֹן | ṣiyyôn | TSEE-yone | |
| מִ֝כֹּ֗ל | mikkōl | MEE-KOLE | |
| מִשְׁכְּנ֥וֹת | miškĕnôt | meesh-keh-NOTE | |
| יַעֲקֹֽב׃ | yaʿăqōb | ya-uh-KOVE |
இணை வசனம்
Psalm 78:67
அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
Psalm 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
Deuteronomy 12:5
உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,
Isaiah 14:32
இப்போதும் இந்த ஜாதியின் ஸ்தானாபதிகளுக்கு என்ன மாறுத்தரவு சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.
Joel 2:32
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.
2 Chronicles 6:6
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
Tags கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்
சங்கீதம் 87:2 Concordance சங்கீதம் 87:2 Interlinear சங்கீதம் 87:2 Image