Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 86:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 86 சங்கீதம் 86:6

சங்கீதம் 86:6
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்␢ செவிகொடும்;␢ உம் உதவியை நாடும்␢ என் குரலைக் கேட்டருளும்.⁾

Psalm 86:5Psalm 86Psalm 86:7

King James Version (KJV)
Give ear, O LORD, unto my prayer; and attend to the voice of my supplications.

American Standard Version (ASV)
Give ear, O Jehovah, unto my prayer; And hearken unto the voice of my supplications.

Bible in Basic English (BBE)
O Lord, give ear to my prayer; and take note of the sound of my requests.

Darby English Bible (DBY)
Give ear, O Jehovah, unto my prayer, and attend to the voice of my supplications.

Webster’s Bible (WBT)
Give ear, O LORD, to my prayer; and attend to the voice of my supplications.

World English Bible (WEB)
Hear, Yahweh, my prayer. Listen to the voice of my petitions.

Young’s Literal Translation (YLT)
Hear, O Jehovah, my prayer, And attend to the voice of my supplications.

சங்கீதம் Psalm 86:6
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.
Give ear, O LORD, unto my prayer; and attend to the voice of my supplications.

הַאֲזִ֣ינָהhaʾăzînâha-uh-ZEE-na
יְ֭הוָהyĕhwâYEH-va
תְּפִלָּתִ֑יtĕpillātîteh-fee-la-TEE
וְ֝הַקְשִׁ֗יבָהwĕhaqšîbâVEH-hahk-SHEE-va
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
תַּחֲנוּנוֹתָֽי׃taḥănûnôtāyta-huh-noo-noh-TAI

இணை வசனம்

Psalm 5:1
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.

Psalm 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

Psalm 55:1
தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.

Psalm 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.


Tags கர்த்தாவே என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்
சங்கீதம் 86:6 Concordance சங்கீதம் 86:6 Interlinear சங்கீதம் 86:6 Image