Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 83:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 83 சங்கீதம் 83:13

சங்கீதம் 83:13
என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.

Tamil Indian Revised Version
என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.

Tamil Easy Reading Version
தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும். காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.

திருவிவிலியம்
⁽என் கடவுளே! சூறாவளியில் புழுதியென,␢ காற்றில் பதரென␢ அவர்களை ஆக்கியருளும்.⁾

Psalm 83:12Psalm 83Psalm 83:14

King James Version (KJV)
O my God, make them like a wheel; as the stubble before the wind.

American Standard Version (ASV)
O my God, make them like the whirling dust; As stubble before the wind.

Bible in Basic English (BBE)
O my God, make them like the rolling dust; like dry stems before the wind.

Darby English Bible (DBY)
O my God, make them like a whirling thing, like stubble before the wind.

Webster’s Bible (WBT)
Who said, Let us take to ourselves the houses of God in possession.

World English Bible (WEB)
My God, make them like tumbleweed; Like chaff before the wind.

Young’s Literal Translation (YLT)
O my God, make them as a rolling thing, As stubble before wind.

சங்கீதம் Psalm 83:13
என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
O my God, make them like a wheel; as the stubble before the wind.

אֱֽלֹהַ֗יʾĕlōhayay-loh-HAI
שִׁיתֵ֥מוֹšîtēmôshee-TAY-moh
כַגַּלְגַּ֑לkaggalgalha-ɡahl-ɡAHL
כְּ֝קַ֗שׁkĕqašKEH-KAHSH
לִפְנֵיlipnêleef-NAY
רֽוּחַ׃rûaḥROO-ak

இணை வசனம்

Psalm 35:5
அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.

Job 21:18
அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.

Jeremiah 13:24
ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்.

Isaiah 40:24
அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்பப் பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோம்.

Job 13:25
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?

Matthew 3:12
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

Isaiah 41:2
கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி,

Isaiah 17:12
ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.

Psalm 74:11
உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.

Psalm 68:1
தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

Psalm 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.

Psalm 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

Exodus 15:7
உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.


Tags என் தேவனே அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும் காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்
சங்கீதம் 83:13 Concordance சங்கீதம் 83:13 Interlinear சங்கீதம் 83:13 Image