Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 83:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 83 சங்கீதம் 83:10

சங்கீதம் 83:10
நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.

Tamil Indian Revised Version
நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.

Tamil Easy Reading Version
நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர். அவர்கள் சரீரங்கள் நிலத்தில் விழுந்து அழிந்தன.

திருவிவிலியம்
⁽அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்;␢ அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.⁾

Psalm 83:9Psalm 83Psalm 83:11

King James Version (KJV)
Which perished at Endor: they became as dung for the earth.

American Standard Version (ASV)
Who perished at Endor, Who became as dung for the earth.

Bible in Basic English (BBE)
Who came to destruction at En-dor; their bodies became dust and waste.

Darby English Bible (DBY)
Who were destroyed at Endor; they became as dung for the ground.

Webster’s Bible (WBT)
Do to them as to the Midianites; as to Sisera, as to Jabin, at the brook of Kison:

World English Bible (WEB)
Who perished at Endor, Who became as dung for the earth.

Young’s Literal Translation (YLT)
They were destroyed at Endor, They were dung for the ground!

சங்கீதம் Psalm 83:10
நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
Which perished at Endor: they became as dung for the earth.

נִשְׁמְד֥וּnišmĕdûneesh-meh-DOO
בְֽעֵיןbĕʿênVEH-ane
דֹּ֑ארdōrdore
הָ֥יוּhāyûHA-yoo
דֹּ֝֗מֶןdōmenDOH-men
לָאֲדָמָֽה׃lāʾădāmâla-uh-da-MA

இணை வசனம்

Zephaniah 1:17
மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.

Joshua 17:11
இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும் எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.

1 Samuel 28:7
அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.

2 Kings 9:37
இன்னது யேசபேலென்று சொல்லக் கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

Jeremiah 8:2
அவர்கள் நேசித்ததும், சேவித்ததும்,பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.

Jeremiah 16:4
மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.


Tags நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும் அவர்களுக்குச் செய்யும்
சங்கீதம் 83:10 Concordance சங்கீதம் 83:10 Interlinear சங்கீதம் 83:10 Image