சங்கீதம் 82:7
ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
Tamil Indian Revised Version
ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள். பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்லுகிறேன்.
திருவிவிலியம்
⁽ஆயினும், நீங்களும்␢ மனிதர்போன்று மடிவீர்கள்;␢ தலைவர்களுள் ஒருவர் போல␢ வீழ்வீர்கள்’ என்றேன்.⁾
King James Version (KJV)
But ye shall die like men, and fall like one of the princes.
American Standard Version (ASV)
Nevertheless ye shall die like men, And fall like one of the princes.
Bible in Basic English (BBE)
But you will come to death like men, falling like one of the rulers of the earth.
Darby English Bible (DBY)
But ye shall die like men, and fall like one of the princes.
Webster’s Bible (WBT)
But ye shall die like men, and fall like one of the princes.
World English Bible (WEB)
Nevertheless you shall die like men, And fall like one of the rulers.”
Young’s Literal Translation (YLT)
But as man ye die, and as one of the heads ye fall,
சங்கீதம் Psalm 82:7
ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
But ye shall die like men, and fall like one of the princes.
| אָ֭כֵן | ʾākēn | AH-hane | |
| כְּאָדָ֣ם | kĕʾādām | keh-ah-DAHM | |
| תְּמוּת֑וּן | tĕmûtûn | teh-moo-TOON | |
| וּכְאַחַ֖ד | ûkĕʾaḥad | oo-heh-ah-HAHD | |
| הַשָּׂרִ֣ים | haśśārîm | ha-sa-REEM | |
| תִּפֹּֽלוּ׃ | tippōlû | tee-poh-LOO |
இணை வசனம்
Psalm 49:12
ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
Ezekiel 31:14
தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமைகொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும் பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.
Job 21:32
அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.
Psalm 83:11
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
Tags ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்
சங்கீதம் 82:7 Concordance சங்கீதம் 82:7 Interlinear சங்கீதம் 82:7 Image