Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 81:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 81 சங்கீதம் 81:9

சங்கீதம் 81:9
உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.

Tamil Indian Revised Version
உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம்.

Tamil Easy Reading Version
வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை நீ தொழுதுகொள்ளாதே.

திருவிவிலியம்
⁽உங்களிடையே வேற்றுத் தெய்வம்␢ இருத்தலாகாது;␢ நீங்கள் அன்னிய தெய்வத்தைத்␢ தொழலாகாது.⁾

Psalm 81:8Psalm 81Psalm 81:10

King James Version (KJV)
There shall no strange god be in thee; neither shalt thou worship any strange god.

American Standard Version (ASV)
There shall no strange god be in thee; Neither shalt thou worship any foreign god.

Bible in Basic English (BBE)
There is to be no strange god among you; you are not to give worship to any other god.

Darby English Bible (DBY)
There shall no strange ùgod be in thee, neither shalt thou worship any foreign ùgod.

Webster’s Bible (WBT)
Hear, O my people, and I will testify to thee; O Israel, if thou wilt hearken to me;

World English Bible (WEB)
There shall be no strange god in you, Neither shall you worship any foreign god.

Young’s Literal Translation (YLT)
There is not in thee a strange god, And thou bowest not thyself to a strange god.

சங்கீதம் Psalm 81:9
உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.
There shall no strange god be in thee; neither shalt thou worship any strange god.

לֹֽאlōʾloh
יִהְיֶ֣הyihyeyee-YEH
בְ֭ךָbĕkāVEH-ha
אֵ֣לʾēlale
זָ֑רzārzahr
וְלֹ֥אwĕlōʾveh-LOH
תִ֝שְׁתַּחֲוֶ֗הtištaḥăweTEESH-ta-huh-VEH
לְאֵ֣לlĕʾēlleh-ALE
נֵכָֽר׃nēkārnay-HAHR

இணை வசனம்

Deuteronomy 32:12
கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

Isaiah 43:12
நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Exodus 20:3
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

Deuteronomy 6:14
உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.

Psalm 44:20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,

Malachi 2:11
யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்.

1 Corinthians 8:5
வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,


Tags உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம் அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்
சங்கீதம் 81:9 Concordance சங்கீதம் 81:9 Interlinear சங்கீதம் 81:9 Image