சங்கீதம் 80:7
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Tamil Indian Revised Version
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
திருவிவிலியம்
⁽படைகளின் கடவுளே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்.⁾
King James Version (KJV)
Turn us again, O God of hosts, and cause thy face to shine; and we shall be saved.
American Standard Version (ASV)
Turn us again, O God of hosts; And cause thy face to shine, and we shall be saved.
Bible in Basic English (BBE)
Take us back again, O God of armies; let us see the shining of your face, and let us be safe.
Darby English Bible (DBY)
Restore us, O God of hosts; and cause thy face to shine, and we shall be saved.
Webster’s Bible (WBT)
Thou makest us a strife to our neighbors: and our enemies laugh among themselves.
World English Bible (WEB)
Turn us again, God of hosts. Cause your face to shine, And we will be saved.
Young’s Literal Translation (YLT)
God of Hosts, turn us back, And cause Thy face to shine, and we are saved.
சங்கீதம் Psalm 80:7
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Turn us again, O God of hosts, and cause thy face to shine; and we shall be saved.
| אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| צְבָא֣וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE | |
| הֲשִׁיבֵ֑נוּ | hăšîbēnû | huh-shee-VAY-noo | |
| וְהָאֵ֥ר | wĕhāʾēr | veh-ha-ARE | |
| פָּ֝נֶ֗יךָ | pānêkā | PA-NAY-ha | |
| וְנִוָּשֵֽׁעָה׃ | wĕniwwāšēʿâ | veh-nee-wa-SHAY-ah |
இணை வசனம்
Psalm 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
Psalm 80:3
தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Psalm 80:19
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Isaiah 30:15
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;
Isaiah 64:5
மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும் உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.
Jeremiah 4:14
எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.
Mark 4:12
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
Luke 1:16
அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
2 Timothy 2:25
பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
Tags சேனைகளின் தேவனே எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும் அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்
சங்கீதம் 80:7 Concordance சங்கீதம் 80:7 Interlinear சங்கீதம் 80:7 Image