சங்கீதம் 80:3
தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Tamil Indian Revised Version
தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Tamil Easy Reading Version
தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
திருவிவிலியம்
⁽கடவுளே, எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾
King James Version (KJV)
Turn us again, O God, and cause thy face to shine; and we shall be saved.
American Standard Version (ASV)
Turn us again, O God; And cause thy face to shine, and we shall be saved.
Bible in Basic English (BBE)
Take us back again, O God; let us see the shining of your face, and let us be safe.
Darby English Bible (DBY)
O God, restore us; and cause thy face to shine, and we shall be saved.
Webster’s Bible (WBT)
Before Ephraim and Benjamin and Manasseh stir up thy strength, and come and save us.
World English Bible (WEB)
Turn us again, God. Cause your face to shine, And we will be saved.
Young’s Literal Translation (YLT)
O God, cause us to turn back, And cause Thy face to shine, and we are saved.
சங்கீதம் Psalm 80:3
தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Turn us again, O God, and cause thy face to shine; and we shall be saved.
| אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| הֲשִׁיבֵ֑נוּ | hăšîbēnû | huh-shee-VAY-noo | |
| וְהָאֵ֥ר | wĕhāʾēr | veh-ha-ARE | |
| פָּ֝נֶ֗יךָ | pānêkā | PA-NAY-ha | |
| וְנִוָּשֵֽׁעָה׃ | wĕniwwāšēʿâ | veh-nee-wa-SHAY-ah |
இணை வசனம்
Lamentations 5:21
கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
Psalm 85:4
எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
Psalm 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
Psalm 80:19
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Psalm 80:7
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Psalm 67:1
தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
1 Kings 18:37
கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
Numbers 6:25
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
Jeremiah 31:18
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.
Psalm 119:135
உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Psalm 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
Psalm 60:1
தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
Tags தேவனே எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும் அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்
சங்கீதம் 80:3 Concordance சங்கீதம் 80:3 Interlinear சங்கீதம் 80:3 Image