Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 80:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 80 சங்கீதம் 80:19

சங்கீதம் 80:19
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

Tamil Indian Revised Version
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும். எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.

திருவிவிலியம்
⁽படைகளின் கடவுளான ஆண்டவரே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ நாங்கள் விடுதலை பெறுமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾

Psalm 80:18Psalm 80

King James Version (KJV)
Turn us again, O LORD God of hosts, cause thy face to shine; and we shall be saved.

American Standard Version (ASV)
Turn us again, O Jehovah God of hosts; Cause thy face to shine, and we shall be saved. Psalm 81 For the Chief Musician; set to the Gittith. `A Psalm’ of Asaph.

Bible in Basic English (BBE)
Take us back, O Lord God of armies; let us see the shining of your face, and let us be safe.

Darby English Bible (DBY)
Restore us, O Jehovah, God of hosts; cause thy face to shine, and we shall be saved.

Webster’s Bible (WBT)
So will we not go back from thee: revive us, and we will call upon thy name.

World English Bible (WEB)
Turn us again, Yahweh God of hosts. Cause your face to shine, and we will be saved.

Young’s Literal Translation (YLT)
O Jehovah, God of Hosts, turn us back, Cause Thy face to shine, and we are saved!

சங்கீதம் Psalm 80:19
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Turn us again, O LORD God of hosts, cause thy face to shine; and we shall be saved.

יְה֘וָ֤הyĕhwâYEH-VA
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
צְבָא֣וֹתṣĕbāʾôttseh-va-OTE
הֲשִׁיבֵ֑נוּhăšîbēnûhuh-shee-VAY-noo
הָאֵ֥רhāʾērha-ARE
פָּ֝נֶ֗יךָpānêkāPA-NAY-ha
וְנִוָּשֵֽׁעָה׃wĕniwwāšēʿâveh-nee-wa-SHAY-ah

இணை வசனம்

Psalm 80:3
தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

Psalm 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

Psalm 27:9
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.

Psalm 31:16
நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.

Psalm 44:3
அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.

Psalm 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

Psalm 80:7
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

Jeremiah 3:22
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்


Tags சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும் அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்
சங்கீதம் 80:19 Concordance சங்கீதம் 80:19 Interlinear சங்கீதம் 80:19 Image