Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 79:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 79 சங்கீதம் 79:13

சங்கீதம் 79:13
அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

Tamil Easy Reading Version
நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள். நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம். தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.

திருவிவிலியம்
⁽அப்பொழுது உம் மக்களும்,␢ உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள்␢ என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்!␢ தலைமுறைதோறும்␢ உமது புகழை எடுத்துரைப்போம்.⁾

Psalm 79:12Psalm 79

King James Version (KJV)
So we thy people and sheep of thy pasture will give thee thanks for ever: we will shew forth thy praise to all generations.

American Standard Version (ASV)
So we thy people and sheep of thy pasture Will give thee thanks for ever: We will show forth thy praise to all generations. Psalm 80 For the Chief Musician, set to Shoshanim Eduth.. A Psalm of Asaph.

Bible in Basic English (BBE)
So we your people, and the sheep of your flock, will give you glory for ever: we will go on praising you through all generations.

Darby English Bible (DBY)
And we, thy people and the sheep of thy pasture, will give thanks unto thee for ever; we will shew forth thy praise from generation to generation.

Webster’s Bible (WBT)
So we thy people and sheep of thy pasture will give thee thanks for ever: we will show forth thy praise to all generations.

World English Bible (WEB)
So we, your people and sheep of your pasture, Will give you thanks forever. We will praise you forever, to all generations.

Young’s Literal Translation (YLT)
And we, Thy people, and the flock of Thy pasture, We give thanks to Thee to the age, To all generations we recount Thy praise!

சங்கீதம் Psalm 79:13
அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.
So we thy people and sheep of thy pasture will give thee thanks for ever: we will shew forth thy praise to all generations.

וַאֲנַ֤חְנוּwaʾănaḥnûva-uh-NAHK-noo
עַמְּךָ֙׀ʿammĕkāah-meh-HA
וְצֹ֥אןwĕṣōnveh-TSONE
מַרְעִיתֶךָ֮marʿîtekāmahr-ee-teh-HA
נ֤וֹדֶ֥הnôdeNOH-DEH
לְּךָ֗lĕkāleh-HA
לְע֫וֹלָ֥םlĕʿôlāmleh-OH-LAHM
לְד֥וֹרlĕdôrleh-DORE
וָדֹ֑רwādōrva-DORE
נְ֝סַפֵּ֗רnĕsappērNEH-sa-PARE
תְּהִלָּתֶֽךָ׃tĕhillātekāteh-hee-la-TEH-ha

இணை வசனம்

Psalm 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

Psalm 95:7
அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

Isaiah 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

Psalm 100:3
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

Psalm 44:8
தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.(சேலா.)

Psalm 45:17
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.

Psalm 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

Psalm 74:22
தேவனே எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.

Psalm 145:4
தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.


Tags அப்பொழுது உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம் தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்
சங்கீதம் 79:13 Concordance சங்கீதம் 79:13 Interlinear சங்கீதம் 79:13 Image