Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 78:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 78 சங்கீதம் 78:43

சங்கீதம் 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

Tamil Indian Revised Version
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

Tamil Easy Reading Version
எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும், சோவானின் களங்களில் (வயல்களில்) நடந்த அற்புதங்களையும் அவர்கள் மறந்தார்கள்.

திருவிவிலியம்
⁽அந்நாளில் எகிப்தில் அவர்␢ அருஞ்செயல்கள் செய்தார்;␢ சோவான் சமவெளியில்␢ வியத்தகு செயல்கள் புரிந்தார்.⁾

Psalm 78:42Psalm 78Psalm 78:44

King James Version (KJV)
How he had wrought his signs in Egypt, and his wonders in the field of Zoan.

American Standard Version (ASV)
How he set his signs in Egypt, And his wonders in the field of Zoan,

Bible in Basic English (BBE)
How he had done his signs in Egypt, and his wonders in the field of Zoan;

Darby English Bible (DBY)
How he set his signs in Egypt, and his miracles in the field of Zoan;

Webster’s Bible (WBT)
How he had wrought his signs in Egypt, and his wonders in the field of Zoan:

World English Bible (WEB)
How he set his signs in Egypt, His wonders in the field of Zoan,

Young’s Literal Translation (YLT)
When He set His signs in Egypt, And His wonders in the field of Zoan,

சங்கீதம் Psalm 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
How he had wrought his signs in Egypt, and his wonders in the field of Zoan.

אֲשֶׁרʾăšeruh-SHER
שָׂ֣םśāmsahm
בְּ֭מִצְרַיִםbĕmiṣrayimBEH-meets-ra-yeem
אֹֽתוֹתָ֑יוʾōtôtāywoh-toh-TAV
וּ֝מוֹפְתָ֗יוûmôpĕtāywOO-moh-feh-TAV
בִּשְׂדֵהbiśdēbees-DAY
צֹֽעַן׃ṣōʿanTSOH-an

இணை வசனம்

Exodus 3:19
ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.

Exodus 4:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.

Exodus 7:3
நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.

Deuteronomy 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

Deuteronomy 6:22
கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன்மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி,

Nehemiah 9:10
பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர்.

Psalm 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

Psalm 135:9
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.


Tags அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும் சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்
சங்கீதம் 78:43 Concordance சங்கீதம் 78:43 Interlinear சங்கீதம் 78:43 Image