Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 78:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 78 சங்கீதம் 78:37

சங்கீதம் 78:37
அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.

Tamil Indian Revised Version
அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.

Tamil Easy Reading Version
அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை. ஆண்டவர் அவர்களோடு செய்த உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்ளவில்லை.

திருவிவிலியம்
⁽அவர்கள் இதயம்␢ அவரைப் பற்றிக்கொள்வதில்␢ உறுதியாய் இல்லை;␢ அவரது உடன்படிக்கையில்␢ அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.⁾

Psalm 78:36Psalm 78Psalm 78:38

King James Version (KJV)
For their heart was not right with him, neither were they stedfast in his covenant.

American Standard Version (ASV)
For their heart was not right with him, Neither were they faithful in his covenant.

Bible in Basic English (BBE)
And their hearts were not right with him, and they did not keep their agreement with him.

Darby English Bible (DBY)
For their heart was not firm toward him, neither were they stedfast in his covenant.

Webster’s Bible (WBT)
For their heart was not right with him, neither were they steadfast in his covenant.

World English Bible (WEB)
For their heart was not right with him, Neither were they faithful in his covenant.

Young’s Literal Translation (YLT)
And their heart hath not been right with Him, And they have not been stedfast in His covenant.

சங்கீதம் Psalm 78:37
அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.
For their heart was not right with him, neither were they stedfast in his covenant.

וְ֭לִבָּםwĕlibbomVEH-lee-bome
לֹאlōʾloh
נָכ֣וֹןnākônna-HONE
עִמּ֑וֹʿimmôEE-moh
וְלֹ֥אwĕlōʾveh-LOH
נֶ֝אֶמְנ֗וּneʾemnûNEH-em-NOO
בִּבְרִיתֽוֹ׃bibrîtôbeev-ree-TOH

இணை வசனம்

Psalm 78:8
இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

Acts 8:21
உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.

Psalm 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

Deuteronomy 31:20
நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.

Psalm 44:17
இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை. உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.

Psalm 119:80
நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.

Hosea 7:14
அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.

Hosea 7:16
திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்துதேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.

Hosea 10:2
அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார்.


Tags அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை
சங்கீதம் 78:37 Concordance சங்கீதம் 78:37 Interlinear சங்கீதம் 78:37 Image