Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 78:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 78 சங்கீதம் 78:34

சங்கீதம் 78:34
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;

Tamil Indian Revised Version
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;

Tamil Easy Reading Version
தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள். அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்களை அவர் கொன்றபோது␢ அவரைத் தேடினர்;␢ மனம் மாறி இறைவனைக்␢ கருத்தாய் நாடினர்.⁾

Psalm 78:33Psalm 78Psalm 78:35

King James Version (KJV)
When he slew them, then they sought him: and they returned and enquired early after God.

American Standard Version (ASV)
When he slew them, then they inquired after him; And they returned and sought God earnestly.

Bible in Basic English (BBE)
When he sent death on them, then they made search for him; turning to him and looking for him with care;

Darby English Bible (DBY)
When he slew them, then they sought him, and returned and sought early after ùGod;

Webster’s Bible (WBT)
When he slew them, then they sought him: and they returned and inquired early after God.

World English Bible (WEB)
When he killed them, then they inquired after him. They returned and sought God earnestly.

Young’s Literal Translation (YLT)
If He slew them, then they sought Him, And turned back, and sought God earnestly,

சங்கீதம் Psalm 78:34
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
When he slew them, then they sought him: and they returned and enquired early after God.

אִםʾimeem
הֲרָגָ֥םhărāgāmhuh-ra-ɡAHM
וּדְרָשׁ֑וּהוּûdĕrāšûhûoo-deh-ra-SHOO-hoo
וְ֝שָׁ֗בוּwĕšābûVEH-SHA-voo
וְשִֽׁחֲרוּwĕšiḥărûveh-SHEE-huh-roo
אֵֽל׃ʾēlale

இணை வசனம்

Hosea 5:15
அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப்போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.

Numbers 21:7
அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.

Judges 3:8
கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.

Judges 3:12
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.

Judges 4:3
அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

Judges 10:7
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.

Isaiah 26:6
கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.

Jeremiah 22:23
லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில் நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!

Hosea 7:14
அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.


Tags அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி
சங்கீதம் 78:34 Concordance சங்கீதம் 78:34 Interlinear சங்கீதம் 78:34 Image