சங்கீதம் 78:33
ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.
Tamil Indian Revised Version
ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
Tamil Easy Reading Version
எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச் சில அழிவுகளினால் முடிவுறச் செய்தார்.
திருவிவிலியம்
⁽ஆகையால், அவர்களது வாழ்நாளை␢ மூச்சென மறையச் செய்தார்;␢ அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால்␢ முடிவுறச் செய்தார்.⁾
King James Version (KJV)
Therefore their days did he consume in vanity, and their years in trouble.
American Standard Version (ASV)
Therefore their days did he consume in vanity, And their years in terror.
Bible in Basic English (BBE)
So their days were wasted like a breath, and their years in trouble.
Darby English Bible (DBY)
And he consumed their days in vanity, and their years in terror.
Webster’s Bible (WBT)
Therefore their days did he consume in vanity, and their years in trouble.
World English Bible (WEB)
Therefore he consumed their days in vanity, And their years in terror.
Young’s Literal Translation (YLT)
And He consumeth in vanity their days, And their years in trouble.
சங்கீதம் Psalm 78:33
ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.
Therefore their days did he consume in vanity, and their years in trouble.
| וַיְכַל | waykal | vai-HAHL | |
| בַּהֶ֥בֶל | bahebel | ba-HEH-vel | |
| יְמֵיהֶ֑ם | yĕmêhem | yeh-may-HEM | |
| וּ֝שְׁנוֹתָ֗ם | ûšĕnôtām | OO-sheh-noh-TAHM | |
| בַּבֶּהָלָֽה׃ | babbehālâ | ba-beh-ha-LA |
இணை வசனம்
Numbers 14:35
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.
Numbers 14:29
இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
Numbers 26:64
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
Ecclesiastes 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
Ecclesiastes 12:8
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
Ecclesiastes 1:13
வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
Ecclesiastes 1:2
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
Psalm 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
Job 14:1
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
Job 5:6
தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை, வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
Deuteronomy 2:14
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.
Genesis 3:16
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.
Tags ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும் அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்
சங்கீதம் 78:33 Concordance சங்கீதம் 78:33 Interlinear சங்கீதம் 78:33 Image