சங்கீதம் 78:3
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
Tamil Indian Revised Version
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
Tamil Easy Reading Version
நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம். எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
திருவிவிலியம்
⁽நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை,␢ எம் மூதாதையர் எமக்கு␢ விரித்துரைத்தவை –␢ இவற்றை உரைப்போம்.⁾
King James Version (KJV)
Which we have heard and known, and our fathers have told us.
American Standard Version (ASV)
Which we have heard and known, And our fathers have told us.
Bible in Basic English (BBE)
Which have come to our hearing and our knowledge, as they were given to us by our fathers.
Darby English Bible (DBY)
Which we have heard and known, and our fathers have told us:
Webster’s Bible (WBT)
Which we have heard and known, and our fathers have told us.
World English Bible (WEB)
Which we have heard and known, And our fathers have told us.
Young’s Literal Translation (YLT)
That we have heard and do know, And our fathers have recounted to us.
சங்கீதம் Psalm 78:3
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
Which we have heard and known, and our fathers have told us.
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| שָׁ֭מַעְנוּ | šāmaʿnû | SHA-ma-noo | |
| וַנֵּדָעֵ֑ם | wannēdāʿēm | va-nay-da-AME | |
| וַ֝אֲבוֹתֵ֗ינוּ | waʾăbôtênû | VA-uh-voh-TAY-noo | |
| סִפְּרוּ | sippĕrû | see-peh-ROO | |
| לָֽנוּ׃ | lānû | la-NOO |
இணை வசனம்
Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
Exodus 12:26
அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
Exodus 13:8
அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
Exodus 13:14
பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
Psalm 48:8
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)
Tags அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம் எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்
சங்கீதம் 78:3 Concordance சங்கீதம் 78:3 Interlinear சங்கீதம் 78:3 Image