Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 78:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 78 சங்கீதம் 78:23

சங்கீதம் 78:23
அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,

Tamil Indian Revised Version
அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார். உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது. வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.

திருவிவிலியம்
⁽ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு␢ அவர் கட்டளையிட்டார்;␢ விண்ணகத்தின் கதவுகளைத்␢ திறந்துவிட்டார்.⁾

Psalm 78:22Psalm 78Psalm 78:24

King James Version (KJV)
Though he had commanded the clouds from above, and opened the doors of heaven,

American Standard Version (ASV)
Yet he commanded the skies above, And opened the doors of heaven;

Bible in Basic English (BBE)
And he gave orders to the clouds on high, and the doors of heaven were open;

Darby English Bible (DBY)
Though he had commanded the clouds from above, and had opened the doors of the heavens,

Webster’s Bible (WBT)
Though he had commanded the clouds from above, and opened the doors of heaven,

World English Bible (WEB)
Yet he commanded the skies above, And opened the doors of heaven.

Young’s Literal Translation (YLT)
And He commandeth clouds from above, Yea, doors of the heavens He hath opened.

சங்கீதம் Psalm 78:23
அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
Though he had commanded the clouds from above, and opened the doors of heaven,

וַיְצַ֣וwayṣǎwvai-TSAHV
שְׁחָקִ֣יםšĕḥāqîmsheh-ha-KEEM
מִמָּ֑עַלmimmāʿalmee-MA-al
וְדַלְתֵ֖יwĕdaltêveh-dahl-TAY
שָׁמַ֣יִםšāmayimsha-MA-yeem
פָּתָֽח׃pātāḥpa-TAHK

இணை வசனம்

Genesis 7:11
நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

Malachi 3:10
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

2 Kings 7:2
அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.

2 Kings 7:19
அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின் படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.

Psalm 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.

Isaiah 5:6
அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.


Tags அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு வானத்தின் கதவுகளைத் திறந்து
சங்கீதம் 78:23 Concordance சங்கீதம் 78:23 Interlinear சங்கீதம் 78:23 Image