Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 78:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 78 சங்கீதம் 78:13

சங்கீதம் 78:13
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.

Tamil Indian Revised Version
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.

Tamil Easy Reading Version
தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார். இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது.

திருவிவிலியம்
⁽கடலைப் பிரித்து␢ அவர்களை வழிநடத்தினார்;␢ தண்ணீரை அணைக்கட்டுப்போல␢ நிற்கும்படி செய்தார்;⁾

Psalm 78:12Psalm 78Psalm 78:14

King James Version (KJV)
He divided the sea, and caused them to pass through; and he made the waters to stand as an heap.

American Standard Version (ASV)
He clave the sea, and caused them to pass through; And he made the waters to stand as a heap.

Bible in Basic English (BBE)
The sea was cut in two so that they might go through; the waters were massed together on this side and on that.

Darby English Bible (DBY)
He clave the sea, and caused them to pass through; and made the waters to stand as a heap;

Webster’s Bible (WBT)
He divided the sea, and caused them to pass through; and he made the waters to stand as a heap.

World English Bible (WEB)
He split the sea, and caused them to pass through; He made the waters stand as a heap.

Young’s Literal Translation (YLT)
He cleft a sea, and causeth them to pass over, Yea, He causeth waters to stand as a heap.

சங்கீதம் Psalm 78:13
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.
He divided the sea, and caused them to pass through; and he made the waters to stand as an heap.

בָּ֣קַעbāqaʿBA-ka
יָ֭םyāmyahm
וַיַּֽעֲבִירֵ֑םwayyaʿăbîrēmva-ya-uh-vee-RAME
וַֽיַּצֶּבwayyaṣṣebVA-ya-tsev
מַ֥יִםmayimMA-yeem
כְּמוֹkĕmôkeh-MOH
נֵֽד׃nēdnade

இணை வசனம்

Exodus 15:8
உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.

Exodus 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

1 Corinthians 10:2
எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

Habakkuk 3:15
திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.

Isaiah 63:13
ஒரு குதிரை வனாந்தரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே?

Psalm 136:13
சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 106:9
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.

Psalm 66:6
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.

Psalm 38:7
என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.

Joshua 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.

Exodus 14:1
கர்த்தர் மோசேயை நோக்கி:


Tags கடலைப் பிளந்து அவர்களைக் கடக்கப்பண்ணி ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்
சங்கீதம் 78:13 Concordance சங்கீதம் 78:13 Interlinear சங்கீதம் 78:13 Image