Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 77:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 77 சங்கீதம் 77:9

சங்கீதம் 77:9
தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)

Tamil Indian Revised Version
தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)

Tamil Easy Reading Version
இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா? அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.

திருவிவிலியம்
⁽கடவுள் இரக்கங்காட்ட␢ மறந்துவிட்டாரோ? அல்லது␢ சினங்கொண்டு தமது இரக்கத்தை␢ நிறுத்திவிட்டாரோ?’ (சேலா)⁾

Psalm 77:8Psalm 77Psalm 77:10

King James Version (KJV)
Hath God forgotten to be gracious? hath he in anger shut up his tender mercies? Selah.

American Standard Version (ASV)
Hath God forgotten to be gracious? Hath he in anger shut up his tender mercies? Selah

Bible in Basic English (BBE)
Has God put away the memory of his pity? are his mercies shut up by his wrath? (Selah.)

Darby English Bible (DBY)
Hath ùGod forgotten to be gracious? or hath he in anger shut up his tender mercies? Selah.

Webster’s Bible (WBT)
Is his mercy wholly gone for ever? doth his promise fail for evermore?

World English Bible (WEB)
Has God forgotten to be gracious? Has he, in anger, withheld his compassion?” Selah.

Young’s Literal Translation (YLT)
Hath God forgotten `His’ favours? Hath He shut up in anger His mercies? Selah.

சங்கீதம் Psalm 77:9
தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)
Hath God forgotten to be gracious? hath he in anger shut up his tender mercies? Selah.

הֲשָׁכַ֣חhăšākaḥhuh-sha-HAHK
חַנּ֣וֹתḥannôtHA-note
אֵ֑לʾēlale
אִםʾimeem
קָפַ֥ץqāpaṣka-FAHTS
בְּ֝אַ֗ףbĕʾapBEH-AF
רַחֲמָ֥יוraḥămāywra-huh-MAV
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Isaiah 49:14
சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.

Psalm 25:6
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.

Psalm 40:11
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.

Psalm 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

Isaiah 40:27
யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?

Isaiah 63:15
தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?

Luke 13:25
வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.

Romans 11:32
எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

1 John 3:17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?


Tags தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ என்றேன் சேலா
சங்கீதம் 77:9 Concordance சங்கீதம் 77:9 Interlinear சங்கீதம் 77:9 Image