Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 77:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 77 சங்கீதம் 77:17

சங்கீதம் 77:17
மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.

Tamil Indian Revised Version
மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.

Tamil Easy Reading Version
கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன. உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள். அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.

திருவிவிலியம்
⁽கார்முகில்கள் மழை பொழிந்தன;␢ மேகங்கள் இடிமுழங்கின;␢ உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.⁾

Psalm 77:16Psalm 77Psalm 77:18

King James Version (KJV)
The clouds poured out water: the skies sent out a sound: thine arrows also went abroad.

American Standard Version (ASV)
The clouds poured out water; The skies sent out a sound: Thine arrows also went abroad.

Bible in Basic English (BBE)
The clouds sent out water; the skies gave out a sound; truly, your arrows went far and wide.

Darby English Bible (DBY)
The thick clouds poured out water; the skies sent out a sound, yea, thine arrows went abroad:

Webster’s Bible (WBT)
The waters saw thee, O God, the waters saw thee; they were afraid: the depths also were disturbed.

World English Bible (WEB)
The clouds poured out water. The skies resounded with thunder. Your arrows also flashed around.

Young’s Literal Translation (YLT)
Poured out waters have thick clouds, The skies have given forth a noise, Also — Thine arrows go up and down.

சங்கீதம் Psalm 77:17
மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
The clouds poured out water: the skies sent out a sound: thine arrows also went abroad.

זֹ֤רְמוּzōrĕmûZOH-reh-moo
מַ֨יִם׀mayimMA-yeem
עָב֗וֹתʿābôtah-VOTE
ק֭וֹלqôlkole
נָתְנ֣וּnotnûnote-NOO
שְׁחָקִ֑יםšĕḥāqîmsheh-ha-KEEM
אַףʾapaf
חֲ֝צָצֶ֗יךָḥăṣāṣêkāHUH-tsa-TSAY-ha
יִתְהַלָּֽכוּ׃yithallākûyeet-ha-la-HOO

இணை வசனம்

Psalm 18:14
தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

Judges 5:4
கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.

2 Samuel 22:15
அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

Psalm 68:8
பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.

Psalm 68:33
ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.

Psalm 144:6
மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.

Habakkuk 3:11
சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.


Tags மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது
சங்கீதம் 77:17 Concordance சங்கீதம் 77:17 Interlinear சங்கீதம் 77:17 Image