Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 77:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 77 சங்கீதம் 77:16

சங்கீதம் 77:16
ஜலங்கள் உம்மைக் கண்டது, தேவனே ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.

Tamil Indian Revised Version
தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.

Tamil Easy Reading Version
தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது. ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று.

திருவிவிலியம்
⁽கடவுளே,␢ வெள்ளம் உம்மைப் பார்த்தது;␢ வெள்ளம் உம்மைப் பார்த்து␢ நடுக்கமுற்றது;␢ ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.⁾

Psalm 77:15Psalm 77Psalm 77:17

King James Version (KJV)
The waters saw thee, O God, the waters saw thee; they were afraid: the depths also were troubled.

American Standard Version (ASV)
The waters saw thee, O God; The waters saw thee, they were afraid: The depths also trembled.

Bible in Basic English (BBE)
The waters saw you, O God; the waters saw you, they were in fear: even the deep was troubled.

Darby English Bible (DBY)
The waters saw thee, O God, the waters saw thee; they trembled, yea, the depths were troubled:

Webster’s Bible (WBT)
Thou hast with thy arm redeemed thy people, the sons of Jacob and Joseph. Selah.

World English Bible (WEB)
The waters saw you, God. The waters saw you, and they writhed. The depths also convulsed.

Young’s Literal Translation (YLT)
The waters have seen Thee, O God, The waters have seen Thee, They are afraid — also depths are troubled.

சங்கீதம் Psalm 77:16
ஜலங்கள் உம்மைக் கண்டது, தேவனே ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.
The waters saw thee, O God, the waters saw thee; they were afraid: the depths also were troubled.

רָ֘א֤וּךָrāʾûkāRA-OO-ha
מַּ֨יִם׀mayimMA-yeem
אֱֽלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
רָא֣וּךָrāʾûkāra-OO-ha
מַּ֣יִםmayimMA-yeem
יָחִ֑ילוּyāḥîlûya-HEE-loo
אַ֝֗ףʾapaf
יִרְגְּז֥וּyirgĕzûyeer-ɡeh-ZOO
תְהֹמֽוֹת׃tĕhōmôtteh-hoh-MOTE

இணை வசனம்

Exodus 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

Joshua 3:15
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,

Psalm 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

Habakkuk 3:8
கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?

Habakkuk 3:15
திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.


Tags ஜலங்கள் உம்மைக் கண்டது தேவனே ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது ஆழங்களும் கலங்கினது
சங்கீதம் 77:16 Concordance சங்கீதம் 77:16 Interlinear சங்கீதம் 77:16 Image