Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 77:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 77 சங்கீதம் 77:10

சங்கீதம் 77:10
அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.

Tamil Easy Reading Version
பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது. ‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.

திருவிவிலியம்
⁽அப்பொழுது நான்,␢ ‘உன்னதரின் வலக்கை␢ மாறுபட்டுச் செயலாற்றுவது␢ என்னை வருத்துகின்றது’ என்றேன்.⁾

Psalm 77:9Psalm 77Psalm 77:11

King James Version (KJV)
And I said, This is my infirmity: but I will remember the years of the right hand of the most High.

American Standard Version (ASV)
And I said, This is my infirmity; `But I will remember’ the years of the right hand of the Most High.

Bible in Basic English (BBE)
And I said, It is a weight on my spirit; but I will keep in mind the years of the right hand of the Most High.

Darby English Bible (DBY)
Then said I, This is my weakness: — the years of the right hand of the Most High

Webster’s Bible (WBT)
Hath God forgotten to be gracious? hath he in anger shut up his tender mercies? Selah.

World English Bible (WEB)
Then I thought, “I will appeal to this: The years of the right hand of the Most High.”

Young’s Literal Translation (YLT)
And I say: `My weakness is, The changes of the right hand of the Most High.’

சங்கீதம் Psalm 77:10
அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
And I said, This is my infirmity: but I will remember the years of the right hand of the most High.

וָ֭אֹמַרwāʾōmarVA-oh-mahr
חַלּ֣וֹתִיḥallôtîHA-loh-tee
הִ֑יאhîʾhee
שְׁ֝נ֗וֹתšĕnôtSHEH-NOTE
יְמִ֣יןyĕmînyeh-MEEN
עֶלְיֽוֹן׃ʿelyônel-YONE

இணை வசனம்

Psalm 31:22
உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

Mark 9:24
உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்,

Habakkuk 3:2
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.

Lamentations 3:18
என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

Psalm 116:11
எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.

Psalm 77:5
பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.

Psalm 73:22
நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.

Job 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

Deuteronomy 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

Numbers 23:21
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

Exodus 15:6
கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.


Tags அப்பொழுது நான் இது என் பலவீனம் ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்
சங்கீதம் 77:10 Concordance சங்கீதம் 77:10 Interlinear சங்கீதம் 77:10 Image