Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 76:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 76 சங்கீதம் 76:8

சங்கீதம் 76:8
நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும் தேவரீர் எழுந்தருளினபோது,

Tamil Indian Revised Version
நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது,

Tamil Easy Reading Version
கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார். தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார். பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார். பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.

திருவிவிலியம்
❮8-9❯⁽கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க␢ நீர் எழுந்தபோது,␢ மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக்␢ காக்க விழைந்தபோது,␢ வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்;␢ பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)⁾

Psalm 76:7Psalm 76Psalm 76:9

King James Version (KJV)
Thou didst cause judgment to be heard from heaven; the earth feared, and was still,

American Standard Version (ASV)
Thou didst cause sentence to be heard from heaven; The earth feared, and was still,

Bible in Basic English (BBE)
From heaven you gave your decision; the earth, in its fear, gave no sound,

Darby English Bible (DBY)
Thou didst cause judgment to be heard from the heavens; the earth feared, and was still,

Webster’s Bible (WBT)
Thou, even thou, art to be feared: and who may stand in thy sight when once thou art angry?

World English Bible (WEB)
You pronounced judgment from heaven. The earth feared, and was silent,

Young’s Literal Translation (YLT)
From heaven Thou hast sounded judgment, Earth hath feared, and hath been still,

சங்கீதம் Psalm 76:8
நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும் தேவரீர் எழுந்தருளினபோது,
Thou didst cause judgment to be heard from heaven; the earth feared, and was still,

מִ֭שָּׁמַיִםmiššāmayimMEE-sha-ma-yeem
הִשְׁמַ֣עְתָּhišmaʿtāheesh-MA-ta
דִּ֑יןdîndeen
אֶ֖רֶץʾereṣEH-rets
יָֽרְאָ֣הyārĕʾâya-reh-AH
וְשָׁקָֽטָה׃wĕšāqāṭâveh-sha-KA-ta

இணை வசனம்

2 Chronicles 20:29
கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரமும் வந்தது.

Habakkuk 2:20
கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக்கடவது.

Exodus 19:10
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,

Judges 5:20
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின.

1 Chronicles 16:30
பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.

2 Chronicles 32:20
இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.

Psalm 46:10
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

Ezekiel 38:20
என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலிலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

Zechariah 2:13
மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.


Tags நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும் தேவரீர் எழுந்தருளினபோது
சங்கீதம் 76:8 Concordance சங்கீதம் 76:8 Interlinear சங்கீதம் 76:8 Image