Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 74:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 74 சங்கீதம் 74:8

சங்கீதம் 74:8
அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான். தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.

திருவிவிலியம்
⁽“அவர்களை அடியோடு␢ அழித்து விடுவோம்” என்று␢ தங்கள் உள்ளங்களில்␢ சொல்லிக் கொண்டார்கள்;␢ கடவுளின் சபையார் கூடும்␢ இடங்களையெல்லாம்␢ நாடெங்கும் எரித்தழித்தார்கள்.⁾

Psalm 74:7Psalm 74Psalm 74:9

King James Version (KJV)
They said in their hearts, Let us destroy them together: they have burned up all the synagogues of God in the land.

American Standard Version (ASV)
They said in their heart, Let us make havoc of them altogether: They have burned up all the synagogues of God in the land.

Bible in Basic English (BBE)
They have said in their hearts, Let us put an end to them all together; they have given over to the fire all God’s places of worship in the land.

Darby English Bible (DBY)
They said in their heart, Let us destroy them together: they have burned up all ùGod’s places of assembly in the land.

Webster’s Bible (WBT)
They said in their hearts, Let us destroy them together: they have burned up all the synagogues of God in the land.

World English Bible (WEB)
They said in their heart, “We will crush them completely.” They have burned up all the places in the land where God was worshiped.

Young’s Literal Translation (YLT)
They said in their hearts, `Let us oppress them together,’ They did burn all the meeting-places of God in the land.

சங்கீதம் Psalm 74:8
அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
They said in their hearts, Let us destroy them together: they have burned up all the synagogues of God in the land.

אָמְר֣וּʾomrûome-ROO
בְ֭לִבָּםbĕlibbomVEH-lee-bome
נִינָ֣םnînāmnee-NAHM
יָ֑חַדyāḥadYA-hahd
שָׂרְפ֖וּśorpûsore-FOO
כָלkālhahl
מוֹעֲדֵיmôʿădêmoh-uh-DAY
אֵ֣לʾēlale
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets

இணை வசனம்

Psalm 83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

2 Kings 2:3
அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

2 Kings 2:5
எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

2 Kings 4:23
அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான். அதறύகு அவள்: எҠύலாம் சரிĠξன், நான் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,

2 Chronicles 17:9
இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலƠβ்லாம் திரߠΨ்து ஜனங்களுக்குப்போதித்தாΰ்கள்.

Esther 3:8
அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.

Psalm 137:7
கர்த்தாவே, எருசலேமின் நாளிலே ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

Matthew 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.


Tags அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்
சங்கீதம் 74:8 Concordance சங்கீதம் 74:8 Interlinear சங்கீதம் 74:8 Image