Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 74:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 74 சங்கீதம் 74:6

சங்கீதம் 74:6
இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.

Tamil Indian Revised Version
இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும், சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.

Tamil Easy Reading Version
தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி, உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.

திருவிவிலியம்
⁽மேலும் அங்கிருந்த␢ மர வேலைப்பாடுகள் அனைத்தையும்␢ சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு␢ தகர்த்தெறிந்தார்கள்;⁾

Psalm 74:5Psalm 74Psalm 74:7

King James Version (KJV)
But now they break down the carved work thereof at once with axes and hammers.

American Standard Version (ASV)
And now all the carved work thereof They break down with hatchet and hammers.

Bible in Basic English (BBE)
Your doors are broken down with hammers and iron blades.

Darby English Bible (DBY)
And now they break down its carved work altogether, with hatchets and hammers.

Webster’s Bible (WBT)
But now they break down the carved work of it at once with axes and hammers.

World English Bible (WEB)
Now all its carved work They break down with hatchet and hammers.

Young’s Literal Translation (YLT)
And now, its carvings together With axe and hatchet they break down,

சங்கீதம் Psalm 74:6
இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.
But now they break down the carved work thereof at once with axes and hammers.

וְ֭עַתָּwĕʿattāVEH-ah-ta
פִּתּוּחֶ֣יהָpittûḥêhāpee-too-HAY-ha
יָּ֑חַדyāḥadYA-hahd
בְּכַשִּׁ֥ילbĕkaššîlbeh-ha-SHEEL
וְ֝כֵֽילַפּ֗וֹתwĕkêlappôtVEH-hay-LA-pote
יַהֲלֹמֽוּן׃yahălōmûnya-huh-loh-MOON

இணை வசனம்

1 Kings 6:18
ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.

1 Kings 6:29
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.

1 Kings 6:32
ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன் தகட்டால் மூடினான்.

1 Kings 6:35
அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன் தகட்டால் அவைகளை மூடினான்.


Tags இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்
சங்கீதம் 74:6 Concordance சங்கீதம் 74:6 Interlinear சங்கீதம் 74:6 Image