சங்கீதம் 74:17
பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
Tamil Indian Revised Version
பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர்.
Tamil Easy Reading Version
பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர். நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
திருவிவிலியம்
⁽பூவுலகின் எல்லைகளையெல்லாம்␢ வரையறை செய்தீர்;␢ கோடைக் காலத்தையும்␢ மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர்.⁾
King James Version (KJV)
Thou hast set all the borders of the earth: thou hast made summer and winter.
American Standard Version (ASV)
Thou hast set all the borders of the earth: Thou hast made summer and winter.
Bible in Basic English (BBE)
By you all the limits of the earth were fixed; you have made summer and winter.
Darby English Bible (DBY)
*Thou* hast set all the borders of the earth; summer and winter — *thou* didst form them.
Webster’s Bible (WBT)
Thou hast set all the borders of the earth: thou hast made summer and winter.
World English Bible (WEB)
You have set all the boundaries of the earth. You have made summer and winter.
Young’s Literal Translation (YLT)
Thou hast set up all the borders of earth, Summer and winter Thou hast formed them.
சங்கீதம் Psalm 74:17
பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
Thou hast set all the borders of the earth: thou hast made summer and winter.
| אַתָּ֣ה | ʾattâ | ah-TA | |
| הִ֭צַּבְתָּ | hiṣṣabtā | HEE-tsahv-ta | |
| כָּל | kāl | kahl | |
| גְּבוּל֣וֹת | gĕbûlôt | ɡeh-voo-LOTE | |
| אָ֑רֶץ | ʾāreṣ | AH-rets | |
| קַ֥יִץ | qayiṣ | KA-yeets | |
| וָ֝חֹ֗רֶף | wāḥōrep | VA-HOH-ref | |
| אַתָּ֥ה | ʾattâ | ah-TA | |
| יְצַרְתָּם׃ | yĕṣartām | yeh-tsahr-TAHM |
இணை வசனம்
Genesis 8:22
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
Deuteronomy 32:8
உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.
Acts 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
Psalm 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
Acts 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
Tags பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர் கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்
சங்கீதம் 74:17 Concordance சங்கீதம் 74:17 Interlinear சங்கீதம் 74:17 Image