Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 74:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 74 சங்கீதம் 74:14

சங்கீதம் 74:14
தேவரீர் முதலைகளின் தலைகளை நெருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.

Tamil Indian Revised Version
தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.

Tamil Easy Reading Version
கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்! லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர். பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.

திருவிவிலியம்
⁽லிவியத்தானின் தலைகளை␢ நசுக்கியவர் நீரே;␢ அதைக் காட்டு விலங்குகளுக்கு␢ இரையாகக் கொடுத்தவர் நீரே;⁾

Psalm 74:13Psalm 74Psalm 74:15

King James Version (KJV)
Thou brakest the heads of leviathan in pieces, and gavest him to be meat to the people inhabiting the wilderness.

American Standard Version (ASV)
Thou brakest the heads of leviathan in pieces; Thou gavest him to be food to the people inhabiting the wilderness.

Bible in Basic English (BBE)
The heads of the great snake were crushed by you; you gave them as food to the fishes of the sea.

Darby English Bible (DBY)
*Thou* didst break in pieces the heads of leviathan, thou gavest him to be meat to those that people the desert.

Webster’s Bible (WBT)
Thou didst break the head of leviathan in pieces, and didst give him to be food to the people inhabiting the wilderness.

World English Bible (WEB)
You broke the heads of Leviathan in pieces. You gave him as food to people and desert creatures.

Young’s Literal Translation (YLT)
Thou hast broken the heads of leviathan, Thou makest him food, For the people of the dry places.

சங்கீதம் Psalm 74:14
தேவரீர் முதலைகளின் தலைகளை நெருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
Thou brakest the heads of leviathan in pieces, and gavest him to be meat to the people inhabiting the wilderness.

אַתָּ֣הʾattâah-TA
רִ֭צַּצְתָּriṣṣaṣtāREE-tsahts-ta
רָאשֵׁ֣יrāʾšêra-SHAY
לִוְיָתָ֑ןliwyātānleev-ya-TAHN
תִּתְּנֶ֥נּוּtittĕnennûtee-teh-NEH-noo
מַ֝אֲכָ֗לmaʾăkālMA-uh-HAHL
לְעָ֣םlĕʿāmleh-AM
לְצִיִּֽים׃lĕṣiyyîmleh-tsee-YEEM

இணை வசனம்

Isaiah 27:1
அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.

Exodus 12:35
மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.

Exodus 14:30
இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.

Numbers 14:9
கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பபண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.

Job 3:8
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.

Job 41:1
லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றிலே பிடிக்கக்கூடுமோ?

Psalm 72:9
வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.

Psalm 104:25
பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.

Revelation 20:2
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.


Tags தேவரீர் முதலைகளின் தலைகளை நெருக்கிப்போட்டு அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்
சங்கீதம் 74:14 Concordance சங்கீதம் 74:14 Interlinear சங்கீதம் 74:14 Image