Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 74:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 74 சங்கீதம் 74:10

சங்கீதம் 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

Tamil Indian Revised Version
தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

Tamil Easy Reading Version
தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்? உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?

திருவிவிலியம்
⁽கடவுளே! எவ்வளவு காலம்␢ பகைவர் இகழ்ந்துரைப்பர்?␢ எதிரிகள் உமது பெயரை எப்போதுமா␢ பழித்துக் கொண்டிருப்பார்கள்?⁾

Psalm 74:9Psalm 74Psalm 74:11

King James Version (KJV)
O God, how long shall the adversary reproach? shall the enemy blaspheme thy name for ever?

American Standard Version (ASV)
How long, O God, shall the adversary reproach? Shall the enemy blaspheme thy name for ever?

Bible in Basic English (BBE)
O God, how long will those who are against us say cruel things? will the hater go on looking down on your name for ever?

Darby English Bible (DBY)
How long, O God, shall the adversary reproach? Shall the enemy contemn thy name for ever?

Webster’s Bible (WBT)
O God, how long shall the adversary reproach? shall the enemy blaspheme thy name for ever?

World English Bible (WEB)
How long, God, shall the adversary reproach? Shall the enemy blaspheme your name forever?

Young’s Literal Translation (YLT)
Till when, O God, doth an adversary reproach? Doth an enemy despise thy name for ever?

சங்கீதம் Psalm 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
O God, how long shall the adversary reproach? shall the enemy blaspheme thy name for ever?

עַדʿadad
מָתַ֣יmātayma-TAI
אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
יְחָ֣רֶףyĕḥārepyeh-HA-ref
צָ֑רṣārtsahr
יְנָ֘אֵ֤ץyĕnāʾēṣyeh-NA-AYTS
אוֹיֵ֖בʾôyēboh-YAVE
שִׁמְךָ֣šimkāsheem-HA
לָנֶֽצַח׃lāneṣaḥla-NEH-tsahk

இணை வசனம்

Psalm 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

Psalm 44:16
என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.

Psalm 79:4
எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.

Psalm 79:12
ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.

Psalm 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?

Psalm 89:50
ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

Daniel 12:6
சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.

Revelation 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.


Tags தேவனே எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான் பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ
சங்கீதம் 74:10 Concordance சங்கீதம் 74:10 Interlinear சங்கீதம் 74:10 Image