Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 73:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 73 சங்கீதம் 73:18

சங்கீதம் 73:18
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.

Tamil Indian Revised Version
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழச்செய்கிறீர்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர். விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.

திருவிவிலியம்
⁽உண்மையில் அவர்களை நீர்␢ சறுக்கலான இடங்களில் வைப்பீர்;␢ அவர்களை விழத்தாட்டி␢ அழிவுக்கு உள்ளாக்குவீர்.⁾

Psalm 73:17Psalm 73Psalm 73:19

King James Version (KJV)
Surely thou didst set them in slippery places: thou castedst them down into destruction.

American Standard Version (ASV)
Surely thou settest them in slippery places: Thou castest them down to destruction.

Bible in Basic English (BBE)
You put their feet where there was danger of slipping, so that they go down into destruction.

Darby English Bible (DBY)
Truly thou settest them in slippery places, thou castest them down in ruins.

Webster’s Bible (WBT)
Surely thou didst set them in slippery places: thou didst cast them down into destruction.

World English Bible (WEB)
Surely you set them in slippery places. You throw them down to destruction.

Young’s Literal Translation (YLT)
Only, in slippery places Thou dost set them, Thou hast caused them to fall to desolations.

சங்கீதம் Psalm 73:18
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
Surely thou didst set them in slippery places: thou castedst them down into destruction.

אַ֣ךְʾakak
בַּ֭חֲלָקוֹתbaḥălāqôtBA-huh-la-kote
תָּשִׁ֣יתtāšîtta-SHEET
לָ֑מוֹlāmôLA-moh
הִ֝פַּלְתָּ֗םhippaltāmHEE-pahl-TAHM
לְמַשּׁוּאֽוֹת׃lĕmaššûʾôtleh-ma-shoo-OTE

இணை வசனம்

Psalm 35:6
அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.

2 Thessalonians 1:9
அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,

Jeremiah 23:12
ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Psalm 94:23
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.

Psalm 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

Psalm 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

Psalm 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

Psalm 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

Psalm 37:20
துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.

Deuteronomy 32:35
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.


Tags நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்
சங்கீதம் 73:18 Concordance சங்கீதம் 73:18 Interlinear சங்கீதம் 73:18 Image