சங்கீதம் 73:15
இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால். இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
Tamil Indian Revised Version
இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
Tamil Easy Reading Version
தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன். அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
திருவிவிலியம்
⁽“நானும் அவர்களைப்போல் பேசலாமே”␢ என்று நான் நினைத்திருந்தால்,␢ உம் மக்களின் தலைமுறைக்கு␢ நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.⁾
King James Version (KJV)
If I say, I will speak thus; behold, I should offend against the generation of thy children.
American Standard Version (ASV)
If I had said, I will speak thus; Behold, I had dealt treacherously with the generation of thy children.
Bible in Basic English (BBE)
If I would make clear what it is like, I would say, You are false to the generation of your children.
Darby English Bible (DBY)
If I said, I will speak thus, behold, I should be faithless to the generation of thy children.
Webster’s Bible (WBT)
If I say, I will speak thus; behold, I should offend against the generation of thy children.
World English Bible (WEB)
If I had said, “I will speak thus;” Behold, I would have betrayed the generation of your children.
Young’s Literal Translation (YLT)
If I have said, `I recount thus,’ Lo, a generation of Thy sons I have deceived.
சங்கீதம் Psalm 73:15
இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால். இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
If I say, I will speak thus; behold, I should offend against the generation of thy children.
| אִם | ʾim | eem | |
| אָ֭מַרְתִּי | ʾāmartî | AH-mahr-tee | |
| אֲסַפְּרָ֥ה | ʾăsappĕrâ | uh-sa-peh-RA | |
| כְמ֑וֹ | kĕmô | heh-MOH | |
| הִנֵּ֤ה | hinnē | hee-NAY | |
| ד֭וֹר | dôr | dore | |
| בָּנֶ֣יךָ | bānêkā | ba-NAY-ha | |
| בָגָֽדְתִּי׃ | bāgādĕttî | va-ɡA-deh-tee |
இணை வசனம்
1 Samuel 2:24
என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே.
1 Corinthians 8:11
பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
Romans 14:21
மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.
Romans 14:15
போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
Matthew 18:6
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும்.
Malachi 2:8
நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 24:6
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)
Psalm 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
Psalm 14:5
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
1 Peter 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
Tags இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால் இதோ உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்
சங்கீதம் 73:15 Concordance சங்கீதம் 73:15 Interlinear சங்கீதம் 73:15 Image