Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 72:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 72 சங்கீதம் 72:6

சங்கீதம் 72:6
புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.

Tamil Indian Revised Version
புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.

Tamil Easy Reading Version
வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும். பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.

திருவிவிலியம்
⁽அவர் புல்வெளியில் பெய்யும்␢ தூறலைப்போல் இருப்பாராக;␢ நிலத்தில் பொழியும் மழையைப் போல்␢ விளங்குவாராக.⁾

Psalm 72:5Psalm 72Psalm 72:7

King James Version (KJV)
He shall come down like rain upon the mown grass: as showers that water the earth.

American Standard Version (ASV)
He will come down like rain upon the mown grass, As showers that water the earth.

Bible in Basic English (BBE)
May he come down like rain on the cut grass; like showers watering the earth.

Darby English Bible (DBY)
He shall come down like rain on the mown grass, as showers that water the earth.

Webster’s Bible (WBT)
He shall come down like rain upon the mown grass: as showers that water the earth.

World English Bible (WEB)
He will come down like rain on the mown grass, As showers that water the earth.

Young’s Literal Translation (YLT)
He cometh down as rain on mown grass, As showers — sprinkling the earth.

சங்கீதம் Psalm 72:6
புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
He shall come down like rain upon the mown grass: as showers that water the earth.

יֵ֭רֵדyērēdYAY-rade
כְּמָטָ֣רkĕmāṭārkeh-ma-TAHR
עַלʿalal
גֵּ֑זgēzɡaze
כִּ֝רְבִיבִ֗יםkirbîbîmKEER-vee-VEEM
זַרְזִ֥יףzarzîpzahr-ZEEF
אָֽרֶץ׃ʾāreṣAH-rets

இணை வசனம்

Hosea 6:3
அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.

Deuteronomy 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.

2 Samuel 23:4
அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

Hosea 14:5
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.

Ezekiel 34:23
அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பவனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரோ அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

Isaiah 14:3
கர்த்தர் உன் துக்கத்தையும் உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே,

Isaiah 5:6
அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.

Proverbs 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.

Proverbs 16:15
ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.

Psalm 65:10
அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.


Tags புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும் பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்
சங்கீதம் 72:6 Concordance சங்கீதம் 72:6 Interlinear சங்கீதம் 72:6 Image