சங்கீதம் 72:20
ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
Tamil Indian Revised Version
ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
Tamil Easy Reading Version
ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
திருவிவிலியம்
⁽(ஈசாயின் மகனாகிய தாவீதின்␢ மன்றாட்டுகள் நிறைவுற்றன.)⁾
King James Version (KJV)
The prayers of David the son of Jesse are ended.
American Standard Version (ASV)
The prayers of David the son of Jesse are ended. Psalm 73 A Psalm of Asaph.
Bible in Basic English (BBE)
The prayers of David, the son of Jesse, are ended. <A Psalm. Of Asaph.>
Darby English Bible (DBY)
The prayers of David the son of Jesse are ended.
Webster’s Bible (WBT)
The prayers of David the son of Jesse are ended.
World English Bible (WEB)
This ends the prayers by David, the son of Jesse.
Young’s Literal Translation (YLT)
The prayers of David son of Jesse have been ended.
சங்கீதம் Psalm 72:20
ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
The prayers of David the son of Jesse are ended.
| כָּלּ֥וּ | kāllû | KA-loo | |
| תְפִלּ֑וֹת | tĕpillôt | teh-FEE-lote | |
| דָּ֝וִ֗ד | dāwid | DA-VEED | |
| בֶּן | ben | ben | |
| יִשָֽׁי׃ | yišāy | yee-SHAI |
இணை வசனம்
2 Samuel 23:1
தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்;
Job 31:40
அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.
Jeremiah 51:64
இப்படியே பாபிலோன் முழுகிப் போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.
Luke 24:51
அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
Tags ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது
சங்கீதம் 72:20 Concordance சங்கீதம் 72:20 Interlinear சங்கீதம் 72:20 Image