Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 71:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 71 சங்கீதம் 71:24

சங்கீதம் 71:24
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

Tamil Indian Revised Version
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

Tamil Easy Reading Version
எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும். என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.

திருவிவிலியம்
⁽என் வாழ்நாளெல்லாம் என் நா␢ உமது நீதியை எடுத்துரைக்கும்.␢ ஏனெனில் எனக்குத்␢ தீங்குசெய்யப் பார்த்தவர்கள்␢ வெட்கமும் மானக்கேடும்␢ அடைந்து விட்டார்கள்.⁾

Psalm 71:23Psalm 71

King James Version (KJV)
My tongue also shall talk of thy righteousness all the day long: for they are confounded, for they are brought unto shame, that seek my hurt.

American Standard Version (ASV)
My tongue also shall talk of thy righteousness all the day long; For they are put to shame, for they are confounded, that seek my hurt. Psalm 72 `A Psalm’ of Solomon.

Bible in Basic English (BBE)
My tongue will be talking of your righteousness all the day; for those whose purpose is to do me evil have been crushed and put to shame.

Darby English Bible (DBY)
My tongue also shall talk of thy righteousness all the day; for they shall be ashamed, for they shall be brought to confusion, that seek my hurt.

Webster’s Bible (WBT)
My tongue also shall talk of thy righteousness all the day long: for they are confounded, for they are brought to shame, that seek my hurt.

World English Bible (WEB)
My tongue will also talk about your righteousness all day long, For they are disappointed, and they are confounded, who want to harm me.

Young’s Literal Translation (YLT)
My tongue also all the day uttereth Thy righteousness, Because ashamed — because confounded, Have been those seeking my evil!

சங்கீதம் Psalm 71:24
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
My tongue also shall talk of thy righteousness all the day long: for they are confounded, for they are brought unto shame, that seek my hurt.

גַּםgamɡahm
לְשׁוֹנִ֗יlĕšônîleh-shoh-NEE
כָּלkālkahl
הַ֭יּוֹםhayyômHA-yome
תֶּהְגֶּ֣הtehgeteh-ɡEH
צִדְקָתֶ֑ךָṣidqātekātseed-ka-TEH-ha
כִּיkee
בֹ֥שׁוּbōšûVOH-shoo
כִֽיhee
חָ֝פְר֗וּḥāpĕrûHA-feh-ROO
מְבַקְשֵׁ֥יmĕbaqšêmeh-vahk-SHAY
רָעָתִֽי׃rāʿātîra-ah-TEE

இணை வசனம்

Psalm 71:13
என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.

Psalm 35:28
என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

Ephesians 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

1 Corinthians 15:25
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.

Matthew 12:35
நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

Proverbs 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

Psalm 92:11
என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

Psalm 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.

Psalm 71:8
என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.

Psalm 37:30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

Psalm 18:37
என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.

Deuteronomy 11:19
நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,


Tags எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால் நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்
சங்கீதம் 71:24 Concordance சங்கீதம் 71:24 Interlinear சங்கீதம் 71:24 Image