Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 71:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 71 சங்கீதம் 71:23

சங்கீதம் 71:23
நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.

Tamil Indian Revised Version
நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.

Tamil Easy Reading Version
நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும். என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.

திருவிவிலியம்
⁽நான் உமக்குப் புகழ்பாடுகையில்␢ என் நா அக்களிக்கும்;␢ நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும்␢ அக்களிக்கும்.⁾

Psalm 71:22Psalm 71Psalm 71:24

King James Version (KJV)
My lips shall greatly rejoice when I sing unto thee; and my soul, which thou hast redeemed.

American Standard Version (ASV)
My lips shall shout for joy when I sing praises unto thee; And my soul, which thou hast redeemed.

Bible in Basic English (BBE)
Joy will be on my lips when I make melody to you; and in my soul, to which you have given salvation.

Darby English Bible (DBY)
My lips shall exult when I sing psalms unto thee; and my soul, which thou hast redeemed.

Webster’s Bible (WBT)
My lips shall greatly rejoice when I sing to thee; and my soul, which thou hast redeemed.

World English Bible (WEB)
My lips shall shout for joy! My soul, which you have redeemed, sings praises to you!

Young’s Literal Translation (YLT)
My lips cry aloud when I sing praise to Thee, And my soul that Thou hast redeemed,

சங்கீதம் Psalm 71:23
நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
My lips shall greatly rejoice when I sing unto thee; and my soul, which thou hast redeemed.

תְּרַנֵּ֣נָּהtĕrannēnnâteh-ra-NAY-na
שְׂ֭פָתַיśĕpātaySEH-fa-tai
כִּ֣יkee
אֲזַמְּרָהʾăzammĕrâuh-za-meh-RA
לָּ֑ךְlāklahk
וְ֝נַפְשִׁ֗יwĕnapšîVEH-nahf-SHEE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
פָּדִֽיתָ׃pādîtāpa-DEE-ta

இணை வசனம்

Psalm 103:4
உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

Psalm 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

Genesis 48:16
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.

2 Samuel 4:9
ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாவுக்கும், அவன் சகோதரன் பானாவுக்கும் பிரதியுத்தரமாக: என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.

Psalm 34:22
கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

Psalm 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

Luke 1:46
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,

Revelation 5:9
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,


Tags நான் பாடும்போது என் உதடும் நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்
சங்கீதம் 71:23 Concordance சங்கீதம் 71:23 Interlinear சங்கீதம் 71:23 Image