Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 71:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 71 சங்கீதம் 71:14

சங்கீதம் 71:14
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

Tamil Indian Revised Version
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

Tamil Easy Reading Version
பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன். நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.

திருவிவிலியம்
⁽ஆனால், நான்␢ என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்;␢ மேலும் மேலும் உம்மைப்␢ புகழ்ந்து கொண்டிருப்பேன்.⁾

Psalm 71:13Psalm 71Psalm 71:15

King James Version (KJV)
But I will hope continually, and will yet praise thee more and more.

American Standard Version (ASV)
But I will hope continually, And will praise thee yet more and more.

Bible in Basic English (BBE)
But I will go on ever hoping, and increasing in all your praise.

Darby English Bible (DBY)
But as for me, I will hope continually, and will praise thee yet more and more.

Webster’s Bible (WBT)
But I will hope continually, and will yet praise thee more and more.

World English Bible (WEB)
But I will always hope, And will add to all of your praise.

Young’s Literal Translation (YLT)
And I continually do wait with hope, And have added unto all Thy praise.

சங்கீதம் Psalm 71:14
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
But I will hope continually, and will yet praise thee more and more.

וַ֭אֲנִיwaʾănîVA-uh-nee
תָּמִ֣ידtāmîdta-MEED
אֲיַחֵ֑לʾăyaḥēluh-ya-HALE
וְ֝הוֹסַפְתִּ֗יwĕhôsaptîVEH-hoh-sahf-TEE
עַלʿalal
כָּלkālkahl
תְּהִלָּתֶֽךָ׃tĕhillātekāteh-hee-la-TEH-ha

இணை வசனம்

1 John 3:3
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

Lamentations 3:26
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

1 Peter 1:13
ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

Hebrews 10:35
ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.

1 Thessalonians 4:10
அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;

Philippians 1:9
மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,

Lamentations 3:21
இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

Psalm 130:7
இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

Psalm 43:5
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

Psalm 71:6
நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.

Job 13:15
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.

2 Peter 3:18
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.


Tags நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்
சங்கீதம் 71:14 Concordance சங்கீதம் 71:14 Interlinear சங்கீதம் 71:14 Image