Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 71:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 71 சங்கீதம் 71:12

சங்கீதம் 71:12
தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

Tamil Indian Revised Version
தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்! தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!

திருவிவிலியம்
⁽கடவுளே! என்னைவிட்டுத்␢ தொலைவில் போய்விடாதேயும்;␢ என் கடவுளே! எனக்குத் துணை செய்ய␢ விரைந்து வாரும்.⁾

Psalm 71:11Psalm 71Psalm 71:13

King James Version (KJV)
O God, be not far from me: O my God, make haste for my help.

American Standard Version (ASV)
O God, be not far from me; O my God, make haste to help me.

Bible in Basic English (BBE)
O God, be not far from me; O my God, come quickly to my help.

Darby English Bible (DBY)
O God, be not far from me; my God, hasten to my help.

Webster’s Bible (WBT)
O God, be not far from me: O my God, make haste for my help.

World English Bible (WEB)
God, don’t be far from me. My God, hurry to help me.

Young’s Literal Translation (YLT)
O God, be not far from me, O my God, for my help make haste.

சங்கீதம் Psalm 71:12
தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
O God, be not far from me: O my God, make haste for my help.

אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
אַלʾalal
תִּרְחַ֣קtirḥaqteer-HAHK
מִמֶּ֑נִּיmimmennîmee-MEH-nee
אֱ֝לֹהַ֗יʾĕlōhayA-loh-HAI
לְעֶזְרָ֥תִיlĕʿezrātîleh-ez-RA-tee
חֽיּשָׁה׃ḥyyšâH-ysha

இணை வசனம்

Psalm 38:21
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.

Psalm 35:22
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்.

Psalm 22:11
என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.

Psalm 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

Psalm 70:5
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

Psalm 70:1
தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

Psalm 69:18
நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.

Psalm 40:13
கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

Psalm 22:19
ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

Psalm 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?


Tags தேவனே எனக்குத் தூரமாயிராதேயும் என் தேவனே எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்
சங்கீதம் 71:12 Concordance சங்கீதம் 71:12 Interlinear சங்கீதம் 71:12 Image