Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 69:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 69 சங்கீதம் 69:19

சங்கீதம் 69:19
தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
தேவனே நீர் என்னுடைய நிந்தையையும் என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர். என் பகைவர்கள் என்னை அவமானப்படுத்தியதை நீர் அறிகிறீர். அவர்கள் எனக்கு அக்காரியங்களைச் செய்ததை நீர் கண்டீர்.

திருவிவிலியம்
⁽என் இழிவும், வெட்கக்கேடும்,␢ மானக்கேடும் உமக்குத் தெரியும்;␢ என் பகைவர் அனைவரும்␢ உம் முன்னிலையில் இருக்கின்றனர்.⁾

Psalm 69:18Psalm 69Psalm 69:20

King James Version (KJV)
Thou hast known my reproach, and my shame, and my dishonour: mine adversaries are all before thee.

American Standard Version (ASV)
Thou knowest my reproach, and my shame, and my dishonor: Mine adversaries are all before thee.

Bible in Basic English (BBE)
You have seen my shame, how I was laughed at and made low; my haters are all before you.

Darby English Bible (DBY)
*Thou* knowest my reproach, and my shame, and my dishonour: mine adversaries are all before thee.

Webster’s Bible (WBT)
Draw nigh to my soul, and redeem it: deliver me because of my enemies.

World English Bible (WEB)
You know my reproach, my shame, and my dishonor. My adversaries are all before you.

Young’s Literal Translation (YLT)
Thou — Thou hast known my reproach, And my shame, and my blushing, Before Thee `are’ all mine adversaries.

சங்கீதம் Psalm 69:19
தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
Thou hast known my reproach, and my shame, and my dishonour: mine adversaries are all before thee.

אַתָּ֤הʾattâah-TA
יָדַ֗עְתָּyādaʿtāya-DA-ta
חֶרְפָּתִ֣יḥerpātîher-pa-TEE
וּ֭בָשְׁתִּיûboštîOO-vohsh-tee
וּכְלִמָּתִ֑יûkĕlimmātîoo-heh-lee-ma-TEE
נֶ֝גְדְּךָ֗negdĕkāNEɡ-deh-HA
כָּלkālkahl
צוֹרְרָֽי׃ṣôrĕrāytsoh-reh-RAI

இணை வசனம்

Hebrews 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

Psalm 2:2
கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

Psalm 22:6
நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும் ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.

Psalm 38:9
ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.

Psalm 69:7
உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.

Isaiah 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

John 8:49
அதற்கு இயேசு: நான் பிசாசுபிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.

1 Peter 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.


Tags தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர் என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்
சங்கீதம் 69:19 Concordance சங்கீதம் 69:19 Interlinear சங்கீதம் 69:19 Image