Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 69:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 69 சங்கீதம் 69:17

சங்கீதம் 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

Tamil Indian Revised Version
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும்.

Tamil Easy Reading Version
உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும். நான் தொல்லையில் சிக்கியிருக்கிறேன்! விரைந்து எனக்கு உதவும்.

திருவிவிலியம்
⁽உமது முகத்தை␢ அடியேனுக்கு மறைக்காதேயும்;␢ நான் நெருக்கடியான␢ நிலையிலிருக்கிறேன்;␢ என் மன்றாட்டுக்கு␢ விரைவில் பதில்மொழி தாரும்.⁾

Psalm 69:16Psalm 69Psalm 69:18

King James Version (KJV)
And hide not thy face from thy servant; for I am in trouble: hear me speedily.

American Standard Version (ASV)
And hide not thy face from thy servant; For I am in distress; answer me speedily.

Bible in Basic English (BBE)
Let not your face be covered from your servant, for I am in trouble; quickly give me an answer.

Darby English Bible (DBY)
And hide not thy face from thy servant, for I am in trouble: answer me speedily.

Webster’s Bible (WBT)
Hear me, O LORD; for thy loving-kindness is good: turn to me according to the multitude of thy tender mercies.

World English Bible (WEB)
Don’t hide your face from your servant, For I am in distress. Answer me speedily!

Young’s Literal Translation (YLT)
And hide not Thy face from Thy servant, For I am in distress — haste, answer me.

சங்கீதம் Psalm 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
And hide not thy face from thy servant; for I am in trouble: hear me speedily.

וְאַלwĕʾalveh-AL
תַּסְתֵּ֣רtastērtahs-TARE
פָּ֭נֶיךָpānêkāPA-nay-ha
מֵֽעַבְדֶּ֑ךָmēʿabdekāmay-av-DEH-ha
כִּֽיkee
צַרṣartsahr
לִ֝֗יlee
מַהֵ֥רmahērma-HARE
עֲנֵֽנִי׃ʿănēnîuh-NAY-nee

இணை வசனம்

Psalm 27:9
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.

Psalm 102:2
என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.

Matthew 27:46
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

Matthew 26:38
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;

Psalm 143:9
கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.

Psalm 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

Psalm 70:1
தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

Psalm 66:14
என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.

Psalm 44:24
ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?

Psalm 40:13
கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

Psalm 22:24
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

Psalm 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

Job 7:21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.


Tags உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும் நான் வியாகுலப்படுகிறேன் எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்
சங்கீதம் 69:17 Concordance சங்கீதம் 69:17 Interlinear சங்கீதம் 69:17 Image