Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 69:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 69 சங்கீதம் 69:16

சங்கீதம் 69:16
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும். உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;␢ உம் பேரன்பு நன்மை மிக்கது;␢ உமது பேரிரக்கத்தை முன்னிட்டு␢ என்னை நோக்கித் திரும்பும்.⁾

Psalm 69:15Psalm 69Psalm 69:17

King James Version (KJV)
Hear me, O LORD; for thy lovingkindness is good: turn unto me according to the multitude of thy tender mercies.

American Standard Version (ASV)
Answer me, O Jehovah; for thy lovingkindness is good: According to the multitude of thy tender mercies turn thou unto me.

Bible in Basic English (BBE)
Give an answer to my words, O Lord; for your mercy is good: be turned to me, because of your great pity.

Darby English Bible (DBY)
Answer me, O Jehovah; for thy loving-kindness is good: according to the abundance of thy tender mercies, turn toward me;

Webster’s Bible (WBT)
Let not the water-flood overflow me, neither let the deep swallow me up, and let not the pit shut her mouth upon me.

World English Bible (WEB)
Answer me, Yahweh, for your loving kindness is good. According to the multitude of your tender mercies, turn to me.

Young’s Literal Translation (YLT)
Answer me, O Jehovah, for good `is’ Thy kindness, According to the abundance Of Thy mercies turn Thou unto me,

சங்கீதம் Psalm 69:16
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.
Hear me, O LORD; for thy lovingkindness is good: turn unto me according to the multitude of thy tender mercies.

עֲנֵ֣נִיʿănēnîuh-NAY-nee
יְ֭הוָהyĕhwâYEH-va
כִּיkee
ט֣וֹבṭôbtove
חַסְדֶּ֑ךָḥasdekāhahs-DEH-ha
כְּרֹ֥בkĕrōbkeh-ROVE
רַ֝חֲמֶ֗יךָraḥămêkāRA-huh-MAY-ha
פְּנֵ֣הpĕnēpeh-NAY
אֵלָֽי׃ʾēlāyay-LAI

இணை வசனம்

Psalm 63:3
ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.

Psalm 109:21
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

Psalm 25:16
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.

Psalm 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

Micah 7:19
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தித்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.

Isaiah 63:7
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.

Psalm 106:45
அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,

Psalm 86:15
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

Psalm 69:13
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

Psalm 36:7
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

Psalm 26:11
நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.


Tags கர்த்தாவே என் விண்ணப்பத்தைக் கேட்டருளும் உம்முடைய தயை நலமாயிருக்கிறது உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்
சங்கீதம் 69:16 Concordance சங்கீதம் 69:16 Interlinear சங்கீதம் 69:16 Image