சங்கீதம் 68:34
தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது,
Tamil Indian Revised Version
தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.
Tamil Easy Reading Version
உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர். இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலுமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
திருவிவிலியம்
⁽கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்;␢ அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது;␢ அவரது வலிமை␢ மேக மண்டலங்களில் உள்ளது.⁾
King James Version (KJV)
Ascribe ye strength unto God: his excellency is over Israel, and his strength is in the clouds.
American Standard Version (ASV)
Ascribe ye strength unto God: His excellency is over Israel, And his strength is in the skies.
Bible in Basic English (BBE)
Make clear that strength is God’s: he is lifted up over Israel, and his power is in the clouds.
Darby English Bible (DBY)
Ascribe ye strength unto God: his excellency is over Israel, and his strength is in the clouds.
Webster’s Bible (WBT)
To him that rideth upon the heavens of heavens, which were of old; lo, he doth send out his voice, and that a mighty voice.
World English Bible (WEB)
Ascribe strength to God! His excellency is over Israel, His strength is in the skies.
Young’s Literal Translation (YLT)
Ascribe ye strength to God, Over Israel `is’ His excellency, and His strength in the clouds.
சங்கீதம் Psalm 68:34
தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது,
Ascribe ye strength unto God: his excellency is over Israel, and his strength is in the clouds.
| תְּנ֥וּ | tĕnû | teh-NOO | |
| עֹ֗ז | ʿōz | oze | |
| לֵֽאלֹ֫הִ֥ים | lēʾlōhîm | lay-LOH-HEEM | |
| עַֽל | ʿal | al | |
| יִשְׂרָאֵ֥ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| גַּאֲוָת֑וֹ | gaʾăwātô | ɡa-uh-va-TOH | |
| וְ֝עֻזּ֗וֹ | wĕʿuzzô | VEH-OO-zoh | |
| בַּשְּׁחָקִֽים׃ | baššĕḥāqîm | ba-sheh-ha-KEEM |
இணை வசனம்
Deuteronomy 33:26
யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.
1 Chronicles 16:28
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
Psalm 29:1
பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்.
Psalm 96:6
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
Psalm 150:1
அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
2 Peter 1:17
இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியήாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
Revelation 19:6
அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
Tags தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள் அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும் அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது
சங்கீதம் 68:34 Concordance சங்கீதம் 68:34 Interlinear சங்கீதம் 68:34 Image