சங்கீதம் 68:24
தேவனே உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.
Tamil Indian Revised Version
தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள்.
Tamil Easy Reading Version
வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள். என் அரசராகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
திருவிவிலியம்
⁽கடவுளே! நீர் பவனி செல்வதை,␢ என் கடவுளும் அரசருமானவர்␢ தூயகத்தில் பவனி செல்வதை,␢ அனைவரும் கண்டனர்.⁾
King James Version (KJV)
They have seen thy goings, O God; even the goings of my God, my King, in the sanctuary.
American Standard Version (ASV)
They have seen thy goings, O God, Even the goings of my God, my King, into the sanctuary.
Bible in Basic English (BBE)
We see your going, O God: even the going of my God, my King, into the holy place.
Darby English Bible (DBY)
They have seen thy goings, O God, the goings of my ùGod, my King, in the sanctuary.
Webster’s Bible (WBT)
That thy foot may be dipped in the blood of thy enemies, and the tongue of thy dogs in the same.
World English Bible (WEB)
They have seen your processions, God, Even the processions of my God, my King, into the sanctuary.
Young’s Literal Translation (YLT)
They have seen Thy goings, O God, Goings of my God, my king, in the sanctuary.
சங்கீதம் Psalm 68:24
தேவனே உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.
They have seen thy goings, O God; even the goings of my God, my King, in the sanctuary.
| רָא֣וּ | rāʾû | ra-OO | |
| הֲלִיכוֹתֶ֣יךָ | hălîkôtêkā | huh-lee-hoh-TAY-ha | |
| אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| הֲלִ֘יכ֤וֹת | hălîkôt | huh-LEE-HOTE | |
| אֵלִ֖י | ʾēlî | ay-LEE | |
| מַלְכִּ֣י | malkî | mahl-KEE | |
| בַקֹּֽדֶשׁ׃ | baqqōdeš | va-KOH-desh |
இணை வசனம்
2 Samuel 6:12
தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
1 Chronicles 13:8
தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.
1 Chronicles 15:16
தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷமுண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டுமென்று சொன்னான்.
Psalm 24:7
வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
Psalm 47:5
தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
Psalm 63:2
இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
Tags தேவனே உம்முடைய நடைகளைக் கண்டார்கள் என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்
சங்கீதம் 68:24 Concordance சங்கீதம் 68:24 Interlinear சங்கீதம் 68:24 Image