Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 68:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 68 சங்கீதம் 68:15

சங்கீதம் 68:15
தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.

Tamil Indian Revised Version
தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது; பாசான் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது.

Tamil Easy Reading Version
பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை.

திருவிவிலியம்
⁽ஓ மாபெரும் மலையே!␢ பாசானின் மலையே!␢ ஓ கொடுமுடி பல கொண்ட மலையே!␢ பாசானின் மலையே!⁾

Psalm 68:14Psalm 68Psalm 68:16

King James Version (KJV)
The hill of God is as the hill of Bashan; an high hill as the hill of Bashan.

American Standard Version (ASV)
A mountain of God is the mountain of Bashan; A high mountain is the mountain of Bashan.

Bible in Basic English (BBE)
A hill of God is the hill of Bashan; a hill with high tops is the hill of Bashan.

Darby English Bible (DBY)
[As] mount Bashan is the mount of God, a many-peaked mountain, [as] mount Bashan.

Webster’s Bible (WBT)
When the Almighty scattered kings in it, it was white as snow in Salmon.

World English Bible (WEB)
The mountains of Bashan are majestic mountains. The mountains of Bashan are rugged.

Young’s Literal Translation (YLT)
A hill of God `is’ the hill of Bashan, A hill of heights `is’ the hill of Bashan.

சங்கீதம் Psalm 68:15
தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.
The hill of God is as the hill of Bashan; an high hill as the hill of Bashan.

הַרharhahr
אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
הַרharhahr
בָּשָׁ֑ןbāšānba-SHAHN
הַ֥רharhahr
גַּ֝בְנֻנִּ֗יםgabnunnîmɡAHV-noo-NEEM
הַרharhahr
בָּשָֽׁן׃bāšānba-SHAHN

இணை வசனம்

Deuteronomy 3:10
சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.

Psalm 2:6
நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

Psalm 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

Psalm 87:1
அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.

Isaiah 2:2
கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.

Micah 7:14
கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.


Tags தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது
சங்கீதம் 68:15 Concordance சங்கீதம் 68:15 Interlinear சங்கீதம் 68:15 Image