சங்கீதம் 65:7
சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
Tamil Indian Revised Version
கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.
Tamil Easy Reading Version
சீறும் கடலைத் தேவன் அமைதியாக்கினார். “சமுத்திரம்” போல ஜனங்களைத் தேவன் பூமியில் உண்டாக்கினார்.
திருவிவிலியம்
⁽கடல்களின் இரைச்சலையும்␢ அவற்றின் அலைகளின் ஓசையையும்␢ மக்களினங்களின் அமளியையும்␢ அடக்குகின்றீர்!⁾
King James Version (KJV)
Which stilleth the noise of the seas, the noise of their waves, and the tumult of the people.
American Standard Version (ASV)
Who stilleth the roaring of the seas, The roaring of their waves, And the tumult of the peoples.
Bible in Basic English (BBE)
Who makes the loud voice of the sea quiet, and puts an end to the sound of its waves.
Darby English Bible (DBY)
Who stilleth the raging of the seas, the raging of their waves, and the tumult of the peoples.
Webster’s Bible (WBT)
Who by his strength setteth fast the mountains; being girded with power:
World English Bible (WEB)
Who stills the roaring of the seas, The roaring of their waves, And the turmoil of the nations.
Young’s Literal Translation (YLT)
Restraining the noise of seas, the noise of their billows, And the multitude of the peoples.
சங்கீதம் Psalm 65:7
சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
Which stilleth the noise of the seas, the noise of their waves, and the tumult of the people.
| מַשְׁבִּ֤יחַ׀ | mašbîaḥ | mahsh-BEE-ak | |
| שְׁא֣וֹן | šĕʾôn | sheh-ONE | |
| יַ֭מִּים | yammîm | YA-meem | |
| שְׁא֥וֹן | šĕʾôn | sheh-ONE | |
| גַּלֵּיהֶ֗ם | gallêhem | ɡa-lay-HEM | |
| וַהֲמ֥וֹן | wahămôn | va-huh-MONE | |
| לְאֻמִּֽים׃ | lĕʾummîm | leh-oo-MEEM |
இணை வசனம்
Isaiah 17:12
ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.
Psalm 89:9
தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
Psalm 107:29
கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
Psalm 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
John 18:6
நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
Matthew 8:26
அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று.
Jonah 1:15
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.
Jonah 1:4
கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.
Psalm 104:6
அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
Psalm 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
Psalm 74:23
உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது.
Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
Job 38:8
கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
Tags சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும் ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்
சங்கீதம் 65:7 Concordance சங்கீதம் 65:7 Interlinear சங்கீதம் 65:7 Image