சங்கீதம் 65:13
மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
Tamil Indian Revised Version
மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
Tamil Easy Reading Version
புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின. பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
திருவிவிலியம்
⁽புல்வெளிகள் மந்தைகளை␢ ஆடையெனக் கொண்டுள்ளன;␢ பள்ளத்தாக்குகள் தானியங்களால்␢ தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன;␢ அவற்றில் எங்கும் ஆரவாரம்!␢ எம்மருங்கும் இன்னிசை!⁾
King James Version (KJV)
The pastures are clothed with flocks; the valleys also are covered over with corn; they shout for joy, they also sing.
American Standard Version (ASV)
The pastures are clothed with flocks; The valleys also are covered over with grain; They shout for joy, they also sing. Psalm 66 For the Chief Musician. A song, a Psalm.
Bible in Basic English (BBE)
The grass-land is thick with flocks; the valleys are full of grain; they give glad cries and songs of joy.
Darby English Bible (DBY)
The meadows are clothed with flocks, and the valleys are covered over with corn; they shout for joy, yea, they sing.
Webster’s Bible (WBT)
They drop upon the pastures of the wilderness: and the little hills rejoice on every side.
World English Bible (WEB)
The pastures are covered with flocks. The valleys also are clothed with grain. They shout for joy! They also sing.
Young’s Literal Translation (YLT)
Clothed have lambs the flock, And valleys are covered with corn, They shout — yea, they sing!
சங்கீதம் Psalm 65:13
மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
The pastures are clothed with flocks; the valleys also are covered over with corn; they shout for joy, they also sing.
| לָבְשׁ֬וּ | lobšû | love-SHOO | |
| כָרִ֨ים׀ | kārîm | ha-REEM | |
| הַצֹּ֗אן | haṣṣōn | ha-TSONE | |
| וַעֲמָקִ֥ים | waʿămāqîm | va-uh-ma-KEEM | |
| יַֽעַטְפוּ | yaʿaṭpû | YA-at-foo | |
| בָ֑ר | bār | vahr | |
| יִ֝תְרוֹעֲע֗וּ | yitrôʿăʿû | YEET-roh-uh-OO | |
| אַף | ʾap | af | |
| יָשִֽׁירוּ׃ | yāšîrû | ya-SHEE-roo |
இணை வசனம்
Isaiah 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
Isaiah 44:23
வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
Isaiah 35:1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
Acts 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
Zechariah 9:17
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
Jeremiah 48:33
பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.
Isaiah 52:9
எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.
Isaiah 35:10
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
Isaiah 30:23
அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.
Psalm 144:13
எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.
Psalm 104:24
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
Psalm 98:7
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
Psalm 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
Psalm 72:16
பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
Tags மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது
சங்கீதம் 65:13 Concordance சங்கீதம் 65:13 Interlinear சங்கீதம் 65:13 Image