சங்கீதம் 65:12
வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.
திருவிவிலியம்
⁽பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள்␢ செழுமை பொங்குகின்றன;␢ குன்றுகள் அக்களிப்பை␢ இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.⁾
King James Version (KJV)
They drop upon the pastures of the wilderness: and the little hills rejoice on every side.
American Standard Version (ASV)
They drop upon the pastures of the wilderness; And the hills are girded with joy.
Bible in Basic English (BBE)
Falling on the grass of the waste land: and the little hills are glad on every side.
Darby English Bible (DBY)
They drop upon the pastures of the wilderness, and the hills are girded with gladness.
Webster’s Bible (WBT)
Thou crownest the year with thy goodness; and thy paths drop fatness.
World English Bible (WEB)
The wilderness grasslands overflow. The hills are clothed with gladness.
Young’s Literal Translation (YLT)
Drop do the pastures of a wilderness, And joy of the heights Thou girdest on.
சங்கீதம் Psalm 65:12
வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
They drop upon the pastures of the wilderness: and the little hills rejoice on every side.
| יִ֭רְעֲפוּ | yirʿăpû | YEER-uh-foo | |
| נְא֣וֹת | nĕʾôt | neh-OTE | |
| מִדְבָּ֑ר | midbār | meed-BAHR | |
| וְ֝גִ֗יל | wĕgîl | VEH-ɡEEL | |
| גְּבָע֥וֹת | gĕbāʿôt | ɡeh-va-OTE | |
| תַּחְגֹּֽרְנָה׃ | taḥgōrĕnâ | tahk-ɡOH-reh-na |
இணை வசனம்
Job 38:26
பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,
Psalm 65:6
வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி,
Psalm 104:10
அவர் பள்ளத்தாக்குகளில் ஊற்றுகளை வரவிடுகிறார், அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
Isaiah 55:9
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
Isaiah 61:10
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
Joel 2:22
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.
Tags வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது
சங்கீதம் 65:12 Concordance சங்கீதம் 65:12 Interlinear சங்கீதம் 65:12 Image