Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 64:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 64 சங்கீதம் 64:7

சங்கீதம் 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்! தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள்.

திருவிவிலியம்
⁽ஆனால், கடவுள் அவர்கள்மேல்␢ அம்புகளை எய்ய,␢ அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.⁾

Psalm 64:6Psalm 64Psalm 64:8

King James Version (KJV)
But God shall shoot at them with an arrow; suddenly shall they be wounded.

American Standard Version (ASV)
But God will shoot at them; With an arrow suddenly shall they be wounded.

Bible in Basic English (BBE)
But God sends out an arrow against them; suddenly they are wounded.

Darby English Bible (DBY)
But God will shoot an arrow at them: suddenly are they wounded;

Webster’s Bible (WBT)
They search out iniquities; they accomplish a diligent search: both the inward thought of every one of them, and the heart, is deep.

World English Bible (WEB)
But God will shoot at them. They will be suddenly struck down with an arrow.

Young’s Literal Translation (YLT)
And God doth shoot them `with’ an arrow, Sudden have been their wounds,

சங்கீதம் Psalm 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.
But God shall shoot at them with an arrow; suddenly shall they be wounded.

וַיֹּרֵ֗םwayyōrēmva-yoh-RAME
אֱלֹ֫הִ֥יםʾĕlōhîmay-LOH-HEEM
חֵ֥ץḥēṣhayts
פִּתְא֑וֹםpitʾômpeet-OME
הָ֝י֗וּhāyûHA-YOO
מַכּוֹתָֽם׃makkôtāmma-koh-TAHM

இணை வசனம்

Psalm 7:12
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

1 Thessalonians 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

Matthew 24:50
அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாளிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,

Matthew 24:40
அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.

Lamentations 3:12
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

Isaiah 30:13
இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப் போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.

Proverbs 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Proverbs 6:15
ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Psalm 73:19
அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.

Psalm 64:4
மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.

Psalm 18:14
தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

Job 6:4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.

1 Chronicles 10:3
சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரருக்கு மிகவும் பயப்பட்டு,

1 Kings 22:34
ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.

Deuteronomy 32:42
கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும்.

Deuteronomy 32:23
தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன்.


Tags ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார் சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்
சங்கீதம் 64:7 Concordance சங்கீதம் 64:7 Interlinear சங்கீதம் 64:7 Image