சங்கீதம் 64:5
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽தீங்கு இழைப்பதில்␢ உறுதியாய் இருக்கின்றார்கள்;␢ ‛நம்மை யார் பார்க்க முடியும்’␢ என்று சொல்லி மறைவாகக்␢ கண்ணிகளை வைப்பதற்குச்␢ சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்;⁾
King James Version (KJV)
They encourage themselves in an evil matter: they commune of laying snares privily; they say, Who shall see them?
American Standard Version (ASV)
They encourage themselves in an evil purpose; They commune of laying snares privily; They say, Who will see them?
Bible in Basic English (BBE)
They make themselves strong in an evil purpose; they make holes for secret nets; they say, Who will see it,
Darby English Bible (DBY)
They encourage themselves in an evil matter, they concert to hide snares; they say, Who will see them?
Webster’s Bible (WBT)
That they may shoot in secret at the perfect: suddenly do they shoot at him, and fear not.
World English Bible (WEB)
They encourage themselves in evil plans. They talk about laying snares secretly. They say, “Who will see them?”
Young’s Literal Translation (YLT)
They strengthen for themselves an evil thing, They recount of the hiding of snares, They have said, `Who doth look at it?’
சங்கீதம் Psalm 64:5
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
They encourage themselves in an evil matter: they commune of laying snares privily; they say, Who shall see them?
| יְחַזְּקוּ | yĕḥazzĕqû | yeh-ha-zeh-KOO | |
| לָ֨מוֹ׀ | lāmô | LA-moh | |
| דָּ֘בָ֤ר | dābār | DA-VAHR | |
| רָ֗ע | rāʿ | ra | |
| יְֽ֭סַפְּרוּ | yĕsappĕrû | YEH-sa-peh-roo | |
| לִטְמ֣וֹן | liṭmôn | leet-MONE | |
| מוֹקְשִׁ֑ים | môqĕšîm | moh-keh-SHEEM | |
| אָ֝מְר֗וּ | ʾāmĕrû | AH-meh-ROO | |
| מִ֣י | mî | mee | |
| יִרְאֶה | yirʾe | yeer-EH | |
| לָּֽמוֹ׃ | lāmô | LA-moh |
இணை வசனம்
Psalm 140:5
அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய்க் வைக்கிறார்கள்; வழியோரத்தில் வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை விரிக்கிறார்கள். (சேலா.)
Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
Revelation 11:10
அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
Matthew 26:3
அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,
Matthew 23:15
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
Ezekiel 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
Isaiah 41:6
ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.
Proverbs 1:11
எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;
Psalm 124:7
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
Psalm 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
Psalm 59:7
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
Job 22:13
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
1 Samuel 23:19
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?
Numbers 22:6
அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.
Exodus 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.
Tags அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்
சங்கீதம் 64:5 Concordance சங்கீதம் 64:5 Interlinear சங்கீதம் 64:5 Image