Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 64:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 64 சங்கீதம் 64:3

சங்கீதம் 64:3
அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,

Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,

Tamil Easy Reading Version
அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள். அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை. அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை.

திருவிவிலியம்
⁽அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக்␢ கூர்மையாக்குகின்றார்கள்;␢ நஞ்சுள்ள சொற்களை␢ அம்புபோல் எய்கின்றார்கள்;⁾

Psalm 64:2Psalm 64Psalm 64:4

King James Version (KJV)
Who whet their tongue like a sword, and bend their bows to shoot their arrows, even bitter words:

American Standard Version (ASV)
Who have whet their tongue like a sword, And have aimed their arrows, even bitter words,

Bible in Basic English (BBE)
Who make their tongues sharp like a sword, and whose arrows are pointed, even bitter words;

Darby English Bible (DBY)
Who have sharpened their tongue like a sword, [and] have aimed their arrow, a bitter word;

Webster’s Bible (WBT)
Hide me from the secret counsel of the wicked; from the insurrection of the workers of iniquity:

World English Bible (WEB)
Who sharpen their tongue like a sword, And aim their arrows, deadly words,

Young’s Literal Translation (YLT)
Who sharpened as a sword their tongue, They directed their arrow — a bitter word.

சங்கீதம் Psalm 64:3
அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,
Who whet their tongue like a sword, and bend their bows to shoot their arrows, even bitter words:

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
שָׁנְנ֣וּšonnûshone-NOO
כַחֶ֣רֶבkaḥerebha-HEH-rev
לְשׁוֹנָ֑םlĕšônāmleh-shoh-NAHM
דָּרְכ֥וּdorkûdore-HOO
חִ֝צָּ֗םḥiṣṣāmHEE-TSAHM
דָּבָ֥רdābārda-VAHR
מָֽר׃mārmahr

இணை வசனம்

Psalm 58:7
கடந்தோடுகிற தண்ணீரைப்போல அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.

Psalm 11:2
இதோ துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

Psalm 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

Proverbs 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.

Proverbs 30:14
தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு.

Isaiah 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

Jeremiah 9:3
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

James 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!


Tags அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி
சங்கீதம் 64:3 Concordance சங்கீதம் 64:3 Interlinear சங்கீதம் 64:3 Image