சங்கீதம் 63:7
நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
Tamil Indian Revised Version
நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.
Tamil Easy Reading Version
நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்! நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், நீர் எனக்குத்␢ துணையாய் இருந்தீர்;␢ உம் இறக்கைகளின் நிழலில்␢ மகிழ்ந்து பாடுகின்றேன்.⁾
King James Version (KJV)
Because thou hast been my help, therefore in the shadow of thy wings will I rejoice.
American Standard Version (ASV)
For thou hast been my help, And in the shadow of thy wings will I rejoice.
Bible in Basic English (BBE)
Because you have been my help, I will have joy in the shade of your wings.
Darby English Bible (DBY)
For thou hast been my help, and in the shadow of thy wings will I sing for joy.
Webster’s Bible (WBT)
When I remember thee upon my bed, and meditate on thee in the night watches.
World English Bible (WEB)
For you have been my help. I will rejoice in the shadow of your wings.
Young’s Literal Translation (YLT)
For Thou hast been a help to me, And in the shadow of Thy wings I sing.
சங்கீதம் Psalm 63:7
நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
Because thou hast been my help, therefore in the shadow of thy wings will I rejoice.
| כִּֽי | kî | kee | |
| הָיִ֣יתָ | hāyîtā | ha-YEE-ta | |
| עֶזְרָ֣תָה | ʿezrātâ | ez-RA-ta | |
| לִּ֑י | lî | lee | |
| וּבְצֵ֖ל | ûbĕṣēl | oo-veh-TSALE | |
| כְּנָפֶ֣יךָ | kĕnāpêkā | keh-na-FAY-ha | |
| אֲרַנֵּֽן׃ | ʾărannēn | uh-ra-NANE |
இணை வசனம்
Psalm 61:4
நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)
1 Samuel 17:37
பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.
Psalm 5:11
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
Psalm 17:8
கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.
Psalm 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
Psalm 27:9
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.
Psalm 54:3
அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)
Psalm 57:1
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
2 Corinthians 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.
Tags நீர் எனக்குத் துணையாயிருந்ததினால் உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்
சங்கீதம் 63:7 Concordance சங்கீதம் 63:7 Interlinear சங்கீதம் 63:7 Image