சங்கீதம் 61:1
தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
Tamil Indian Revised Version
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.
Tamil Easy Reading Version
தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். என் ஜெபத்தைக் கேளும்.
திருவிவிலியம்
⁽கடவுளே! என் கூக்குரலைக்␢ கேளும்; என்␢ விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.⁾
Title
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
Other Title
பாதுகாப்புக்காக மன்றாடல்§(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதுக்கு உரியது)
King James Version (KJV)
Hear my cry, O God; attend unto my prayer.
American Standard Version (ASV)
Hear my cry, O God; Attend unto my prayer.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker. On a corded instrument. Of David.> Let my cry come to you, O God; let your ears be open to my prayer.
Darby English Bible (DBY)
{To the chief Musician. On a stringed instrument. [A Psalm] of David.} Hear, O God, my cry; attend unto my prayer.
World English Bible (WEB)
> Hear my cry, God. Listen to my prayer.
Young’s Literal Translation (YLT)
To the Overseer, on stringed instruments. — By David. Hear, O God, my loud cry, attend to my prayer.
சங்கீதம் Psalm 61:1
தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
Hear my cry, O God; attend unto my prayer.
| שִׁמְעָ֣ה | šimʿâ | sheem-AH | |
| אֱ֭לֹהִים | ʾĕlōhîm | A-loh-heem | |
| רִנָּתִ֑י | rinnātî | ree-na-TEE | |
| הַ֝קְשִׁ֗יבָה | haqšîbâ | HAHK-SHEE-va | |
| תְּפִלָּתִֽי׃ | tĕpillātî | teh-fee-la-TEE |
இணை வசனம்
Philippians 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Psalm 55:1
தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
Psalm 4:1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
Psalm 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
Psalm 86:6
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.
Psalm 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.
Psalm 54:1
தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.
Psalm 28:2
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
Psalm 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
Psalm 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
Psalm 5:1
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.
Tags தேவனே என் கூப்பிடுதலைக்கேட்டு என் விண்ணப்பத்தைக் கவனியும்
சங்கீதம் 61:1 Concordance சங்கீதம் 61:1 Interlinear சங்கீதம் 61:1 Image