Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 6:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 6 சங்கீதம் 6:8

சங்கீதம் 6:8
அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

Tamil Indian Revised Version
அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

Tamil Easy Reading Version
தீயோரே அகன்று போங்கள்! ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.

திருவிவிலியம்
⁽தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும்␢ என்னை விட்டு அகன்றுபோங்கள்;␢ ஏனெனில், ஆண்டவர் என்␢ அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.⁾

Psalm 6:7Psalm 6Psalm 6:9

King James Version (KJV)
Depart from me, all ye workers of iniquity; for the LORD hath heard the voice of my weeping.

American Standard Version (ASV)
Depart from me, all ye workers of iniquity; For Jehovah hath heard the voice of my weeping.

Bible in Basic English (BBE)
Go from me, all you workers of evil; for the Lord has given ear to the voice of my weeping.

Darby English Bible (DBY)
Depart from me, all ye workers of iniquity; for Jehovah hath heard the voice of my weeping.

Webster’s Bible (WBT)
My eye is consumed because of grief; it groweth old because of all my enemies.

World English Bible (WEB)
Depart from me, all you workers of iniquity, For Yahweh has heard the voice of my weeping.

Young’s Literal Translation (YLT)
Turn from me all ye workers of iniquity, For Jehovah heard the voice of my weeping,

சங்கீதம் Psalm 6:8
அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
Depart from me, all ye workers of iniquity; for the LORD hath heard the voice of my weeping.

ס֣וּרוּsûrûSOO-roo
מִ֭מֶּנִּיmimmennîMEE-meh-nee
כָּלkālkahl
פֹּ֣עֲלֵיpōʿălêPOH-uh-lay
אָ֑וֶןʾāwenAH-ven
כִּֽיkee
שָׁמַ֥עšāmaʿsha-MA
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
ק֣וֹלqôlkole
בִּכְיִֽי׃bikyîbeek-YEE

இணை வசனம்

Luke 13:27
ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Psalm 119:115
பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

Matthew 7:23
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

Psalm 3:4
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)

Matthew 25:41
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

Psalm 139:19
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.

Hebrews 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

Psalm 145:18
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

Psalm 116:8
என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

Psalm 56:8
என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது?

Isaiah 38:5
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.

Isaiah 38:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

Isaiah 30:19
சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.


Tags அக்கிரமக்காரரே நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்
சங்கீதம் 6:8 Concordance சங்கீதம் 6:8 Interlinear சங்கீதம் 6:8 Image